உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மே.வங்கத்தில் ராமநவமி ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு: ஒருவர் காயம்

மே.வங்கத்தில் ராமநவமி ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு: ஒருவர் காயம்

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் ராம நவமியை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தில், குண்டு வெடித்து, ஒரு பெண் படுகாயமடைந்தார்.மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ராமநவமியை முன்னிட்டு, நேற்று (ஏப்ரல் 17) ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் திடீரென குண்டு வெடித்தது. ஒரு பெண் பலத்த காயமுற்றார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankaranarayanan
ஏப் 18, 2024 19:55

மம்தா பேகம் ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா இன்னும் கொஞ்ச நாட்களில் மமதாவின் முயற்சியினால் மேற்குவங்கமும் பங்களாதேசமும் இணைந்தாலும் இணையலாம் இதற்கு நமது மம்தாதான் தீவிர முயற்சி எடுத்து நிறைவேற்றுவார்


Sampath Kumar
ஏப் 18, 2024 11:26

நல்ல விசாரிங்க மேடம்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி