உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுமலதாவுக்கு சேத்தன் கேள்வி

சுமலதாவுக்கு சேத்தன் கேள்வி

பெங்களூரு : 'நடிகர் தர்ஷனை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்திய, சுமலதா அம்பரிஷ் இப்போது மவுனமாக இருப்பது ஏன்,' என நடிகர் சேத்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் நேற்று அவர் குறிப்பிட்டு உள்ளதாவது:கடந்த 2019ன், சட்டசபை தேர்தலில் தன் அரசியல் லாபத்துக்காக, நடிகர் தர்ஷனின் செல்வாக்கை சுமலதா அம்பரிஷ் பயன்படுத்தினார். தர்ஷனை தன் மூத்த மகன் என, அழைத்தார். தன் மகனின் சமீபத்திய செயல்கள் குறித்து, சுமலதா மவுனமாகவும், தலைமறைவாகவும் இருப்பது ஏன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜூன் 24, 2024 07:03

பெட்ரோல் டீசல் விலை உயர்வு விவசாயிகளை வெகுவாக பாதித்துள்ளதே , அதனை கேட்க நாதியில்லையே


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை