மேலும் செய்திகள்
பண மோசடி வழக்கு அனில் அம்பானியின் உதவியாளர் கைது
55 minutes ago
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது.ஜம்மு காஷ்மீரின் ஆனந்தநாக் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் காரில் கீட்ஸ்வாரிலிருந்து மார்வாக் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கார் தக்சும் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பல அடி ஆழம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட எட்டு பேர் பலியாயினர்.
55 minutes ago