வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வரவேற்க வேண்டும்
நோட்டாவுக்கு அதிக ஓட்டுகள் விழுந்தால் ஏன் மறு தேர்தலை நடத்த வேண்டும். மீண்டும் ஒரு கட்சி வேட்பாளரை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும். மீண்டும் செலவு வேண்டும். யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பம் இல்லாமல் தான் மக்கள் நோட்டாவுக்கு ஓட்டு போடுகிறார்கள். ஆகவே அந்த தொகுதியில் அடுத்த ஐந்து ஆண்டுக்கு அந்த பகுதி கலெக்டர் நிர்வாகம் நடத்தலாம்
கலெக்டர்கள் ஆளுங்கட்சி சாதகமாக நடக்க வேண்டிய நிலை ஏற்படும் எந்த கலெக்டருக்கும் சுயமாக முடிவெடுக்கும் தைரியம் இல்லை அப்படியே இருந்தாலும் அடுத்த நிமிடமே தண்ணீர் இல்லா காட்டில் கலெக்டராக இருக்க வேண்டியது தான் நோட்டா வென்றால் அந்த தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனு ஏற்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட அல்லது வாபஸ் வாங்கிக் கொண்ட அனைத்து வேட்பாளர்களும் இனிமேல் வரும் அனைத்து தேர்தலில்களும் வேட்புமனு எந்த தொகுதியிலும் தாக்கல் செய்யவோ வேட்பாளர்களாக நிற்கவோ தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நிற்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் அவர்களது வோட்டு உரிமையும் நிரந்தரமாக பறிக்கபட வேண்டும்
வெறுமனே நோட்டா என்று ஓட்டுப்போட்டு வீட்டுக்கு சென்று விடுவதால் ஒன்றும் நடக்காது ஏன் போட்டார் என்ற கேள்வி கேட்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இல்லை என்றால் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதே நோட்டாவின் நோக்கம் என்றாகிவிடும் நீதிமன்றம் கூட தன் கடமையை உணர்ந்து குற்றவாளிகள் போட்டியிட முடியாமல் செய்வது நாட்டுக்கு நல்லது தற்பொழுதுள்ள சட்டத்தின் படி ஒருவர் குற்றவாளி என்பதை ஓராண்டுக்குள் நீதிமன்றம் வழக்கு நடத்தி முடிவு சொல்ல வேண்டும் - ஆனால் நீதிமன்றம் அப்படி ஒரு சட்டம் இருப்பதாகவே காட்டிக்கொள்வது இல்லை தேசத்தின நலன் முக்கியம் என்றால் எதற்கெடுத்தாலும் மனுக்கொடுப்பவர்களிடமிருந்து மனுக்களை வாங்காமல் வாரத்தில் மூன்று நாள் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நடத்தில் அனைத்து வழக்குகளையும் பைசல் செய்யலாமே ஏன் செய்யவில்லை?
மேலும் செய்திகள்
பைக் திருட்டில் ஈடுபட்ட கடலுார் வாலிபர் கைது
41 minutes ago
காதல் ஜோடிகளிடம் அத்துமீறிய போலீஸ்காரர் டிஸ்மிஸ்
42 minutes ago
4 பெண்களிடம் ரூ.3.54 லட்சம் அபேஸ்
44 minutes ago
வருமான வரி ஓய்வூதியர் சங்கம் துவக்க விழா
44 minutes ago
மனைவி கொலை வழக்கு: சந்தேக கணவர் கைது
45 minutes ago
மூலநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்
45 minutes ago
ரவுடி தாடி அய்யனார் குண்டர் சட்டத்தில் கைது
45 minutes ago