மேலும் செய்திகள்
பண மோசடி வழக்கு அனில் அம்பானியின் உதவியாளர் கைது
1 hour(s) ago
புதுடில்லி: துருக்கி நாட்டிற்கான இந்திய தூதர் வீரேந்தர்பால், உடல்நலக்குறைவால் இன்று காலமானார். டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் கடந்த 1991-ம் ஆண்டு ஐ.எப்.எஸ்., கேடரான வீரேந்தர் பால். கென்யா, சோமாலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கான தூதராக திறம்பட பணியாற்றினார். துருக்கி நாட்டிற்கான தூதராக பணியாற்றி வந்தார். வீரேந்தர்பால் மறைவுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
1 hour(s) ago