உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கல்வி போன்ற துறைகளில் காமராஜரின் பங்களிப்பு ஈடு இணையற்றது: பிரதமர் மோடி புகழாரம்

கல்வி போன்ற துறைகளில் காமராஜரின் பங்களிப்பு ஈடு இணையற்றது: பிரதமர் மோடி புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கல்வி போன்ற துறைகளில் காமராஜரின் பங்களிப்பு ஈடு இணையற்றது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைவளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காமராஜரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். கல்வி போன்ற துறைகளில் காமராஜர் பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது தொலைநோக்கு தலைமை மற்றும் ஏழைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மதிக்கத்தக்கது. அவருடைய லட்சியங்களை நிறைவேற்றி, நீதியும் கருணையும் கொண்ட சமுதாயத்தைக் கட்டியெழுப்ப எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அவினாஷ்குமார்
ஜூலை 16, 2024 09:57

படுத்துக்கொண்டே ஜெயிப்போம்


Mario
ஜூலை 15, 2024 21:16

ஆனால் உங்களின் பங்கு ஒண்ணுமில்லயே


Narayanan Muthu
ஜூலை 15, 2024 21:04

அவர் ஏழைகளின் நலனுக்காக பாடுபட்டவர் அதனால்தான் அவர்மக்களின் நலன் சார்ந்த பங்களிப்பு தொண்டு செய்தார்.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 15, 2024 20:53

வல்லபாய் படேல் அவர்கள் மீது எப்படி ஒரு குறை அதாவது முதல் பிரதமந்திரி பதவியை ஏன் நேரு கான் என்ற ஹிந்து விரோதிக்கு விட்டுக்கொடுத்தார் என்பது போல, திரு காமராஜர் அவர்களும் இந்திரா கான் பிரதமராக விட்டுக்கொடுத்தார். இவர்கள் இருவரும் செய்த அந்த செயல்களால் பெரும் கொடுமைகள் அரங்கேறின.


மோடி தாசன்
ஜூலை 15, 2024 20:48

வாழும் காமராஜர் அய்யா மோடிஜி


அப்பாவி
ஜூலை 15, 2024 20:39

தானே படிக்கலியாம். மதிய உணவு திட்டத்தில் சாப்பிட்டுவிட்டு மதியானம் ஊட்டுக்கு போயிடுவாங்க அந்தக்.காலத்தில்.


தாமரை மலர்கிறது
ஜூலை 15, 2024 20:10

கல்வித்துறையில் ராஜாஜியின் சாதனை காமராஜரை தாண்டியது.


Sundar R
ஜூலை 15, 2024 20:06

காமராஜரின் ஆசைக்கு மாறாக இன்றும் வசதியான குடும்பத்தில் பிறந்தும் படிக்காத, கல்வி அறிவில்லாதவர்கள் அரசியலில் இருக்கிறார்கள். தமிழகத்தில் அயோக்கியர்கள் புகழ்மிக்க வாழ்வு வாழ்கிறார்கள். இந்த இழிநிலை மாறவேண்டும்.


J.Isaac
ஜூலை 15, 2024 19:28

இந்த உண்மையை யாரும் சொல்லவில்லையே? யாருங்க?


Sivakumar
ஜூலை 15, 2024 19:13

இந்த காமராஜரை அவரது டெல்லி வீட்டில் வைத்து கொலை செய்ய முற்பட்டு கடைசிநேரத்தில் போலீஸ் பாதுகாப்பில் உயிர் தப்பினார். அவரை உயிரோடு கொழுத்த முற்பட்ட கூட்டம் யாருனு சொல்லமுடியுமா ஜி ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை