வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நம்பற மாதிரி பொய் சொல்லுங்க
பத்தாண்டுகளுக்கு முன்பு திரிபுராவில் பாஜக எனும் கட்சியே இல்லை என்பர். இப்போது கிறிஸ்தவர்கள் மெஜாரிட்டியாக உள்ள வட கிழக்கு மாநிலங்களில் கூட NDA ஆட்சியிலுள்ளது. காலம் மாறும் எங்குமே மாற்றம் வரலாம்.
நீரும் எவ்வளவோ செய்து பார்க்கிறீர், பேசுகிறீர், இம்ம்ம் ஒன்னும் நடக்கலை....
அய்யா மோடி கவர்னரை நிறையா பேச சொல்லுங்க அப்போதான் தமிழ்நாட்டில் பஜக வளரும்
அப்ப ஏன் 40/40 தோத்தாறு
ஓட்டுக்கு 2000 ரூபாய் வாங்கிட்டு...... குசும்ப பாரு
பொய்யை பொருந்த சொல்வதில் இரண்டு பேருமே கில்லாடிகள்
இப்பவே 2026 தேர்தலுக்கு இறங்கி வேலை செய்ய ஆரம்பிச்சாச்சா கோவாலு..
அக்கறை என்பது எல்லாம் வெறும் வேஷம் தான், இல்லாவிட்டால் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்துக்கு நிதியுதவி செய்யாமல் தமிழக மக்களை வஞ்சிப்பாரா ?
என்ன படம் காட்டினாலும் தமிழ் நாட்டில் எடுபடாது. முதலில் உ.பி, பீகார், ம.பி , ஒடிசா சென்று மக்களிடம் ரயிலில் எப்படி பயணம் செய்வது என்று கற்று கொடுங்கள்.
இதைத் தெரிஞ்சுக்க தில்லி போயிட்டு வந்தீங்க பாருங்க ...
மக்கள் பணம் தானே.அதனால் வலி தெரியாது
மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
2 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
2 hour(s) ago | 1
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
2 hour(s) ago