மேலும் செய்திகள்
குருவாயூர் கோவிலில் வீடியோ சர்ச்சையில் இன்ஸ்டா பிரபலம்
1 hour(s) ago
ஜன்னல் சிலாப் இடிந்து விழுந்து 2 சிறுவர்கள் பலி
1 hour(s) ago
பெங்களூரு : லோக்சபா தேர்தலில், கர்நாடகாவின் 10 தொகுதிகளில் தேசிய மராத்திய கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் பெயரை நேற்று அறிவித்தது.இதுதொடர்பாக, ஆர்.எம்.பி., தலைவர் ஷியாம் சுந்தர் காயக்வாட் நேற்று கூறியதாவது:இம்முறை லோக்சபா தேர்தலில், கர்நாடகாவின் 10 தொகுதிகளில் ஆர்.எம்.பி., வேட்பாளர்கள் களமிறங்குவர். பெலகாவி தொகுதியில், வக்கீல் ஈஸ்வர் ருத்மர்ரா காடிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.உத்தர கன்னடாவில் காயக்வாட்; தார்வாடில் கோர்கடே; ஹாவேரியில் நாராயண ராவ் காயக்வாட்; சிக்கோடியில் வினோத் சாளுன்டே; பீதரில் விஜயகுமார் படேல்; பாகல்கோட்டுக்கு ஸ்ரீகாந்த்; ஷிவமொகாவில் தேவராஜ் ஷிந்தே ஆகியோர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர்.விஜயபுரா மற்றும் கலபுரகி லோக்சபா தொகுதிகளில், எஸ்.சி., பிரிவு வேட்பாளர்கள் களமிறக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago
1 hour(s) ago