வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பிஜேபி என்ன சொல்லுதுன்னா 1984 இம்முறை பிஜேபிக்கு சாதகமா அமையும்னு. 1994 ல் காங்கிரஸ் 414 சீட்டுகள் கிடைத்ததை நினைவு கூறுகிற மாதிரி சொல்லும்.
அப்புறம் எதுக்கு இப்படி மொட்டை மாடியில் நின்று கூறுகிறீர்கள்.ஜெயிங்க யார் வேண்டாமென்று சொன்னது. கட்டாயம் ஜீன் 4 ந்தேதிக்கு பிறகு இந்தியாவில் நடந்த தேர்தல் நியாயமாக நடக்கவில்லை வாஷ்ங்டன் டைம்ஸில் ஒரு கட்டுரை வெளிவரும். பிரிட்டிஷ் மாத்திரைக்கு மண் இதை ஆமோதித்து செய்தி வெளியிடுவார்கள். தமிழக ஊடகங்களில் தேர்தல் முடிவை விட இந்த பத்திரிகை செய்தியை மையப்படுத்தி விவாதங்கள் நடைபெறும்.
தேர்தல் தோல்வி பயத்தில் வாய்க்கு வந்தவாறு உளறுவதே வேலையாக போய்விட்டது இந்த இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு.
சிறை தண்டனை தாருங்கள். கருணை மட்டும் காட்டவே வேண்டாம்
இந்த கிழட்டு கும்பல்ளுக்கு வேலையில்லாமால் வெறுப்பைய்ய உமிழ்வது தான் வேலை. சரியான கிரிமினல் கேசு போட்டு சொச்சா காலத்திற்கும் திகாரில் களித்திண்ண வைத்தால் தான் சார் படும்
இவர்கள் எல்லோரும் திகார் சிறைக்கு செல்வது உறுதி. எதற்கு சொந்தப்பணத்தில் இப்போதே சூனியம் வைத்துக்கொள்கிறார்கள்?
தெருநாயின் குறைப்பு / ஊளை மக்கள் குரல் / உளறல் ரெண்டும் ஒன்றே என்ற அளவில் சுதந்திரம் உள்ளது இந்தியாவில் உள்ளது இது மிக மிக மோசமான ஒரு சட்டம் / Constitution. சட்டம் இப்படி மாற்றப்படவேண்டும் . 1 பிச்சைக்காரன் பைத்தியம் சாதாரணன் இவர்களுக்கு பேச்சுரிமை - 100% 2 படித்தவர்கள் பேச்சுரிமை - 80% 3 மிகப்பெரும்பதவியில் உள்ளவர்கள் பேச்சுரிமை - 60% 4 அரசியலில் உள்ளவர்களின் பேச்சுரிமை - 40% 5 மேடையில் பேசும் அரசியல்வாதிகளின் பேச்சுரிமை - 20% இதைத்தாண்டும் போது இவர்களுக்கு ஜெயில் வாசம் கட்டாயம்
இவர் எப்படி இன்னம் உள்ளெ போகாமல் இருக்கார். இவரை நான் படித்த மனிதர் என்று எண்ணினேன். ஆனால் இவர் வேறு மாதிரி என்று நடந்து கொண்டுவிட்டார்.
பேச்சு உரிமையை தப்பாக பயன்படுத்துவதில் இவர் முன்னிலை படிப்பு இருந்து என்ன பயன் பண்பில்லையே
சேஷனை அடக்க ஒரு நபர் கமிஷனை மூன்று நபர் கமிஷனாக மாற்றிய கட்சி எது ????
எத்தனை நபர் கமிஷன் இருந்தாலும் உண்மை தானே வரும்? இதில் என்ன கருத்து உள்ளது?
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago