உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛ ஸ்வீட் பாக்ஸூக்கு காத்திருக்கிறேன் : முதல்வருக்கு ராகுல் நகைச்சுவை பதில்

‛ ஸ்வீட் பாக்ஸூக்கு காத்திருக்கிறேன் : முதல்வருக்கு ராகுல் நகைச்சுவை பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஸ்வீட் பாக்ஸூக்கு காத்திருக்கிறேன் என பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு காங்., எம்.பி., ராகுல் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.கோவை பிரச்சாரத்திற்கு வந்த போது ராகுல் ஸ்வீட் பாக்ஸ் வழங்கிய வீடியோவை பதிவிட்டு, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‛‛ அன்புச் சகோதரர் ராகுலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ராகுல் மிக உயர்ந்த இடத்துக்கு செல்வார். இந்த ஆண்டு முழுவதும் ராகுலுக்கு வளர்ச்சி மற்றும் வெற்றிகள் வந்து சேரட்டும்' என கூறப்பட்டு இருந்தது.இந்நிலையில், என் அன்புச் சகோதரர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. ஸ்வீட் பாக்ஸூக்கு காத்திருக்கிறேன் என பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு ராகுல் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

M. Ramesh
ஜூன் 21, 2024 08:54

ராகுல் எதிர் பார்க்கும் திமுகாவின் ஸ்வீட் பாக்ஸ் எவ்வளவு அமௌன்ட்..


Kumar
ஜூன் 20, 2024 19:51

சரக்கை அனுப்பவும்


CM Sundararajan
ஜூன் 20, 2024 18:03

ராகுல், காங்கிரஸ், முதலமைச்சர் ஸ்டாலின், திமுக சம்பந்தப்பட்ட காரியங்கள் எதுவாயினும், இதன் வாசகர்களில் பெரும்பாலானோர் எதிர்மறையான கருத்துகளையும், விஷம் போன்ற வார்த்தைகளையும், சம்மந்தமே இல்லாமல் வெறுப்பு வார்த்தைகளையுமே பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இது சரியா


Balamurugan nithyanandam
ஜூன் 21, 2024 08:52

அது சரி தான் ஏன் எனில் அவர்களது நடத்தை அப்படி


ராமகிருஷ்ணன்
ஜூன் 20, 2024 11:49

தாய்லாந்து சரக்கை விட கள்ளக்குறிச்சி சாராயம் சூப்பர் போதை, அனுப்பி வைக்கட்டுமா ஜி


RAAJ68
ஜூன் 20, 2024 07:13

நீங்க வாய தொறந்த நேரம் இங்கே கள்ளச்சாராயத்தில் 29 பேர் பலி.


Sesh
ஜூன் 26, 2024 16:04

toll crossed 3 digits, slowly numberes are announcing....


RAAJ68
ஜூன் 20, 2024 07:10

மெத்தனால் நல்ல சாராயம் கஞ்சா டாஸ்மாக் எது வேண்டும்?


முகம்மது தாஜூதீன் பாஷா
ஜூன் 20, 2024 06:55

ஜுன்4ஆம் தேதி 49 க்கு99 அல்வா சாப்பிட்டோம் ஆனால் 303க்கு 240 அல்வா கிடைக்கவில்லையே. அல்வா கிடைக்காத தங்களின் வருத்தம் நியாயமானதுதான்.


RAAJ68
ஜூன் 20, 2024 06:15

முதலவருக்கு பிறந்த நாள் பரிசு களைச் சாராய பலிகள் எனபது தெரியுமா?


Senthil K
ஜூன் 19, 2024 23:15

28 கட்சி கூட்டணி வைத்து 99 சீட்டு ஜெயித்ததுல... ஒரே குஜால் தான்... ராகுல் கானுக்கு...


lana
ஜூன் 19, 2024 21:45

sweet box ன்னா பெட்டி தானே. எங்க அய்யா ஆட்சியில் இப்ப தான் ஒரு வருடம் கழித்து பல ரசம் குடித்து விட்டு கொஞ்ச பேர் ஆழ்ந்த நித்திரை இல் உள்ளனர். அவர்களுக்கு குடுக்க 10 லட்சம் வீதம் sweet box வேண்டும். எனவே உங்களுக்கு இல்லை


மேலும் செய்திகள்







புதிய வீடியோ