உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஷாலிமார் பாக் மக்களின் தண்ணீர் தவம்!

ஷாலிமார் பாக் மக்களின் தண்ணீர் தவம்!

வடமேற்கு டில்லியின் முக்கியமான பகுதியாக திகழ்வது ஷாலிமார் பாக். இது சாந்தினி சவுக்கின் ஒரு பகுதி. இந்த சட்டப்பேரவைத் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் பந்தனா குமாரி. இவர் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்.டில்லியின் தண்ணீர் பிரச்னை, ஷாலிமார் பாக் தொகுதியையும் விட்டு வைக்கவில்லை. இந்தத் தொகுதி மக்களும் தண்ணீருக்காக தினமும் அல்லல்படுகின்றனர். நேற்று இந்தத் தொகுதியின் மக்கள் தண்ணீருக்காக அலைந்த அவலக்காட்சிகள் இவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்