வாசகர்கள் கருத்துகள் ( 18 )
வேலை இல்லாமல் இருந்தால் இப்படி தான் யோசிக்க தேற்றும்
இன்று ராவணா தொலைக் காட்சியில் திரு ஏகலவ்யன் ஒரு அருமையான பதிவு போட்டு இருந்தார். ஒரு சமூக போராளி, சுதந்திரத்திற்காக போராடியவர், தாழ்த்தப் பட்ட மக்களுக்குகாக தன் அனைத்து சொத்தையும் அர்ப்பணித்தவர் அவரைப் பற்றிய ஒரு குறிப்பும் இல்லை என்று வருத்தப் பட்டார். அவர் ஒரு பிராமணர் என்ற ஒரே காரணத்தினால் அவர் தியாகம் மறைக்கப் பட்டது என்று மிகவும் மன வருத்தத்துடன் பேசி இருந்தார். அவர் பெயர் லக்ஷ்மண ஐயர். கோபிசெட்டிபாளையம் ஊரை சேர்ந்தவர். சுமார் 800 acre நிலபுலன்களை அரசுக்கும், தலித் மக்கள் முன்னேறவும் கொடுத்த மகான். ஆனால் EVR,, Karunanidhi ஆகியோருக்கு ஊருக்கு ஊரு சிலை, நினைவிடம். என்ன சாதித்தார்கள் இவர்கள். அதுவும் கருணாநிதி அடித்த கொள்ளை சொல்லி மாளாது. திருச்சி வேலுச்சாமி அவர்களை கேட்டால் லக்ஷ்மண ஐயர் பற்றி விவரம் சொல்வார். காங்கிரஸ் அத்தகைய மகான்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தால் மீண்டும் எழுச்சி பெற வழியுண்டு.
அரசு வெளியிட்டுள்ள இந்திய விடுதலை வரலாற்றில் இவை மறைக்கப்பட வாய்ப்பில்லையே. அப்படியானால் மத்திய அரசும் விடுதலை வரலாற்றை மறைந்தே வெளியிட்டுள்ளதுபோது தமிழ்நாடு அரசும் மறைத்திருப்பது நியாயம்தானே. இந்திய விடுதலை வரலாற்றில் பாரதிக்கு மட்டுமே இருவரிகள். கப்பல் ஓட்டிய தமிழன் வஊசிக்கு எத்தனைப் பக்கம் ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. ஒரு வரிகூட கிடையாது என்பதை ஆர்என் இரவி உணரவேண்டும். இப்படி சல்லித்தனமாகப் பேசிக்கொண்டிருக்கிறக்கூடாது. போஸ்மேன் வேலைக்கு வந்தமா..... சம்பளம் வாங்கி கஞ்சிக்குடிச்சமான்னு இருக்கணும்.
You mind your language. How dare you to talk about Governor? He knows better than you about real Tamil freedom fighters.
இந்திய பிரதமரை மோடிஜியை விட அதிக அதிகாரம் உள்ள வராக தமிழக கவர்னர் திகழ்கிரார் என்று பாஜாகவினர் கூறுகின்றனர்
தமிழக குடிமகன் அனைவரும் சுதந்திர போராட்ட வீர்ர்கள் தான் பீகாரின் உயர் மட்ட அரசியலை இங்கே தினிக்க வேண்டாம்
திராவிட சித்தாந்தம் மற்றும் திராவிடர்கள் குறித்து தமிழக மக்களை விட பாஜகவினர் தான் அதிகம் கவலைப்படுகின்றனர்! தமிழக மக்கள் தெளிவாகவே உள்ளனர்.
எந்த உண்மையையும் அரைப்பது/மறைப்பது தானே திருட்டு திராவிடத்தின் ஒரே அஜெண்டா/வழிமுறை
கோவிலுக்கு பணிக்கு வந்தவர்கள் கோவிலை சொந்தம் கொண்டாடும் வகையில் வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள்
கடவுள் இல்லை என்று சொன்ன கம்பிகளுக்கு கோவிலுக்குள் என்ன வேலை? சர்ச்சில் மசூதியில் சென்று கடவுள் இல்லை என்று நாட்டாண்மை செய்ய வேண்டியதுதானே?
மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுபவர்கள் இது போன்ற அறிவிலிகள். சுதந்திர வரலாற்று வீரர்களைப் பற்றி தெரிந்தால் பேசவும். இல்லை என்றால் ?.
சுதந்திர போராட்ட வரலாற்றில் தமிழகத்தில் உண்மை மறைப்பு. அது போல் தமிழர் வரலாறு, சமய நூல்கள் மறைக்கப்பட்டு, புனையப்பட்ட வரலாறு திணிக்கப்பட்டுள்ளது. அந்நியர்கள் செய்த அக்கிரமங்கள் வரலாற்றில் முழுவதும் மறைப்பு. உண்மை எடுத்து கூற முன்னோர்கள் இல்லை. இல்லாத திராவிடம் உருவாக்கபட்டது. காங்கிரஸ் கண்ட மொழி வாரி மாநிலங்கள் பிரிவினை எண்ணம் தான் வளர்த்து வருகிறது. கோவையில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் பேசும் மக்கள் சரிசமமாக இருப்பர். ஆனால், மாநில மொழி தமிழ். மொழி வாரி மாநிலம் பயனற்றது என்பதற்கு பல ஊர்கள் உள்ளன. மொழி வாரி மாநிலங்களை நீக்கி, நான்கு மாகாணங்கள் ஆக்க வேண்டும். மாநிலங்கள் வரி பணத்தை சரியான பணி ஒதுக்கீடு இல்லாமல், அதிக அதிகாரம் எடுத்து கொண்டு விரயம் செய்து வருகின்றன.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரித்து அதன் பின்னர் தமிழகத்தில் திராவிடர்களுக்கு என்று கட்சி ஆரம்பித்தார்கள் - அதன் பின்னர் அது திராவிடர்களை மட்டும் முன்னேற உழைத்தது. இன்று அது தமிழனுக்கே திராவிட லேபல் ஒட்டி இன்புற்று இலவசமாக வாக்குகளை வாங்கி குவிக்கிறது. தமிழன் திராவிடன் அல்ல. திராவிட ஆதிக்கத்தில் இருந்து தமிழனுக்கு விடுதலை வேண்டும்.
திராவிட ஆதிக்கத்துக்கு முன் உயர் சாதியினர் ஆதிக்கம் பிராம்மணர் ஆதிக்கம்.இருந்தது மறந்து போச்சு.
திராவிடர் என்ற சொல்லுக்கு உண்மையை மறைத்து தவறாக அர்த்தம் கற்பித்து உதவாகரை தற்குறி கும்பல். பார்ப்பனர்கள் மேல் வெறுப்பைய்ய உமிழ்ந்து அதனால் கவி பாரதி, தமிழ் தாத்தா என்று கூறப்ட்ட உ வே சாமிநாதய்யரையும் தமிழுக்கா தன் சமஸ்கிருத பெயரையெ மாற்றி கொண்ட சூரிய நாராயன சாஸ்திரிகள் என்ற மறைய்ய மலர் அடிகள் லட்சுமி பாய் மா போ சி போன்றோராகளையும் கீ ஆ பெ அவர்களையும் தமிழுக்கா உண்மையாகா உழைத்தவர்களையும் மறந்து சுய னலமிகள் பெயரையும் தமிழர்களுக்கு தீங்கிழைத்தவர்கள் கொலைய்ய செய்தவர்கள் தமிழரை நாகரித்திர்க்கு ஊரு செய்ய துணிந்த பலதார பான்னாடைய்யகளையும் களையும் வைத்து மகிழும் காலத்தில் சுதந்திர போராட்ட காரர்களை தமிழர் தியாக உள்ளங்களை நம் சரித்திரத்திலிருந்து நீக்கி மகிழும் உதவாகரை காரர்கள் காலம் இது.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
2 hour(s) ago | 5
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
4 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
6 hour(s) ago
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago