உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 72 மணி நேர வருமான வரித்துறை சல்லடை: மஹா.,வில் சிக்கியது ரூ.170 கோடி சொத்து!

72 மணி நேர வருமான வரித்துறை சல்லடை: மஹா.,வில் சிக்கியது ரூ.170 கோடி சொத்து!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனங்களில் 72 மணி நேர சோதனைக்கு பிறகு, ரூ.14 கோடி ரொக்கம், 8 கிலோ தங்கம் உள்ளிட்ட கணக்கில் வராத ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மஹாராஷ்டிர மாநிலத்தில் நிதி நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நூற்றுக்கணக்கான வருமான வரித் துறை அதிகாரிகள் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள பண்டாரி பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் அலுவலகம் மற்றும் ஆதிநாத் அர்பன் கூட்டுறவு வங்கி உள்ளிட்டவற்றில் 72 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர்.

ரூ.170 கோடி

அப்போது, ரூ.14 கோடி ரொக்கம், 8 கிலோ தங்கம் உள்ளிட்ட கணக்கில் வராத ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வருமான வரித்துறை அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Satish Chandran
மே 19, 2024 20:42

பாஜக ஆட்சி தானே,உத்தமர் ஆக்கும் வாஷிங் மெஷின்


மமனோகர்
மே 17, 2024 19:40

மத்தவன் எல்லாம் உத்தமன் என்ற நினைப்பா?


Murugesan shanmugam
மே 16, 2024 23:29

வெள் IT


Ramesh Sargam
மே 16, 2024 20:27

நாடு முழுவதும் இப்படி ரைடு செய்து பறிமுதல் செய்தால், நாம் உலக வங்கிக்கே கடன் கொடுக்கலாம்


என்றும் இந்தியன்
மே 16, 2024 17:39

உத்தவ் இதில் இருக்கின்றாரா என்று பார்த்தால் நல்லது


ஆரூர் ரங்
மே 16, 2024 17:08

கரூரை நெருங்க முடியுமா?


vaiko
மே 16, 2024 19:54

அதானியால் மட்டுமே முடியும்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி