உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏப்ரலில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

ஏப்ரலில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழ் வருட பிறப்பு, புனித வெள்ளி, 2 மற்றும் 4ம் சனிக்கிழமைகள் உட்பட ஏப்ரல் மாதம் வங்கிகளுக்கு ஒன்பது நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. ஏப்., 1ல் ஆண்டு கணக்கு நிறைவு பணி என்பதால், அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து, ஏப்., 10ல் மகாவீர் ஜெயந்தி, ஏப்., 14ல் தமிழ் வருட பிறப்பு, ஏப்., 18ல் புனித வெள்ளி, ஏப்., 12ல் இரண்டாவது சனி, ஏப்., 26ல் நான்காவது சனி ஆகிய நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.இவை தவிர ஞாயிறுதோறும் விடுமுறை நாட்களாக இருப்பதால், இந்த மாதத்தில் வங்கிகளுக்கு ஒன்பது நாட்கள் விடுமுறை விடப்படும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Natarajan Ramanathan
ஏப் 03, 2025 12:42

தமிழக லஞ்ச ஊழல் அலுவலகங்களுக்கு பதினோரு நாட்கள் விடுமுறை வருகிறதே அது தெரியாதா?


Natarajan Ramanathan
ஏப் 03, 2025 12:17

தமிழக அரசின் லஞ்ச அலுவலகங்களுக்கு பதினோரு நாட்கள் விடுமுறை வருகிறதே அது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? இப்போது யார் வங்கிகளுக்கு சென்று பணம் எடுக்கிறார்கள்?


KavikumarRam
ஏப் 03, 2025 10:13

அதாவதுங்க கையாலாகாத தமிழக அரசாங்கத்தாலேயோ அரசாங்க அலுவலகங்களின் விடுமுறையாலேயோ பொதுமக்களுக்கு ஒரு பிரோயோஜனமும் இல்ல. ஏன்னா எப்பவுமே அவனுங்க எந்த வேலையும் உருப்படியா பண்றதே இல்ல. வங்கிகள் மக்களின் பண பரிவர்த்தனைகளை நேரடியாக பாதிக்கும் அதனாலயா இருக்கும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 03, 2025 09:49

நாடு வெளங்கிடும் .....


VENKATASUBRAMANIAN
ஏப் 03, 2025 07:49

என்னவொரு கண்டுபிடிப்பு.


ramesh
ஏப் 03, 2025 06:58

ஏன்? தமிழக அரசு அலுவலகங்களுக்கும் தான் விடுமுறை விடப்படுகிறது. வங்கிகளுக்கு விடுமுறை வந்தால் மட்டும் கட்டுரை எழுத ஆரம்பித்து விடுகிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை