உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் மீட்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் மீட்பு

ஆமதாபாத்: குஜராத்தில் நேற்று மாலை (பிப்.,06) ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க மீட்பு படையினர் விடிய விடிய தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டம் காவானா என்ற கிராமத்தில் திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்ததையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் குழந்தையை மீட்க நேற்றிரவு முதல் போராடி வந்தனர்..

இந்நிலையில் இன்று(பிப்.,07) காலை ஆழ்துளை கிணற்றில் இருந்து 2 வயது சீறுவன் பத்திரமாக மீட்கப்பட்டு பேரிடர் மீட்பு படையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை