உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலாய்லாமாவை சந்தித்த பார்லி.,எம்.பி.க்கள் குழு:

தலாய்லாமாவை சந்தித்த பார்லி.,எம்.பி.க்கள் குழு:

தர்மசாலா: சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா பார்லிமென்ட் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி தலைமையிலான எம்.பி.க்குழு திபெத் மதகுரு தலாய்லாமாவை சந்தித்து பேசியது.அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் நான்சி, பெலோசி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் இந்தியாவின் தர்மசாலாவிற்கு வருகை தந்துள்ளனர். நேற்று திபெத் மதகுரு தலாய்லாமாவை சந்தித்து பேசினார். இதற்கு சீன கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று நடந்த எம்.பி.க்கள் குழுவினரின் சந்திப்பால் ஆத்திரமடைந்துள்ள சீனா அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஜூன் 20, 2024 06:18

தர்மசாலாவுக்கு பெயர் மாற்றம் செய்யலாமா என்று சீன அரசு யோசித்து வருகிறது. அதே பாணியை பின்பற்றி இந்திய அரசும் திபெத்தில் உள்ள இடங்களுக்கு பழைய பெயர்களையே வைக்க முயல வாய்ப்புண்டு.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை