வாசகர்கள் கருத்துகள் ( 21 )
நேர்மையான கோரிக்கை. இதே போல் அரசு வேலைவாய்ப்புக்காக தேர்வில் வெற்றியடைய பயிற்ச்சி நிறுவனங்களில் பயிலுவதற்க்கான கட்டணத்திற்கும் வரிவிலக்கு அவசியம். ஆயிரம் வேலைக்கு லட்சம் பேர் பயிற்சி எடுக்கிறார்கள். ஆணால் அனைவரும் கட்டணமும் அதற்கு வரியும் செலுத்தவேண்டும். வேலை தேடுபவர்களை கடனாளியாக்கும் அராசாங்கத்தின் நேர்மையற்ற கொடுஞ்செயல். அனைவரும் குரல் கொடுப்போம்.
18 சதம் என்று பொதுவாக சொல்வது தவறு...டெர்ம் பாலிசி பொதுக் காப்பீட்டு பாலிசிகளுக்கு மட்டுமே இந்த 18 சதம்... பென்ஷன் பாலிசி களுக்கு 1.8 சதம்.. இன்வெஸ்ட்மென்ட் பாலிசி களுக்கு 4.5 சதம், அவற்றின் ரெனிவலுக்கு 2.25 சதம் மட்டுமே வசூலிக்க படுகிறது... தற்போதைய காப்பீடு கம்பெனிகள் இன்வெஸ்ட்மென்ட் பாலிசிகளை பென்ஷன் பாலிசி என்று குழப்பி அடித்து 1.8 சதம் ஜிஎஸ்டி மட்டுமே வசூல் செய்யும் வேலையும் நடக்கிறது
Even a so called luxurious item is a source of income to some one, who is an average wage earner. 18% etc are draconian in nature. Levy anything from 1% to 12%. Economy will grow
இதைத்தான் same side goal என்பார்கள். நல்ல ஆலோசனை. கட்சிக்கு தனி மெஜாரிட்டி யில்லையென்பதால் முதல் சங்கு ஊதப்பட்டுள்ளது.இதுபோன்ற கோரிக்கைகள் அடிக்கடி எழும்பும். நிர்மலா சீதாராமனுக்கு வாய்ஸ் கிடையாது. பிரதமர் அமித்ஷா ரிசர்வ்பேங்க் கமிட்டி போன்றலர்கள் சேர்த்து ஆலாசிப்பார்கள்.நடுவில் சுப்ரமணியசாமி கலாய்ப்பார்.
கட்காரி சொன்னா கேட்கணும்.
ஒரே அமைச்சரவையில் கருத்தொற்றுமை இல்லை ........ கடிதம் எழுத வேண்டியிருக்கிறது ........ பட்ஜெட்டுக்கு முன்பே ஏன் வேண்டுகோள் வைக்கவில்லை ????
GST counsel and Finance Minister should give top priority to this issue and consider it honestly.
ஆயுள், மருத்துவ காப்பீட்டு வரி நீக்கம் தேவை. ஆளும் கட்சி அமைச்சர் கூறுவது இன்னும் சிறப்பு. அது போல ஆயுள் முடியும் ஓய்வு ஊதியம் மீது வருமான வரி தேவையா? பதிவு தபால் போன்றவற்றுக்கு gst வசூல். சில்லரை பிரச்சனை. பதிவு கட்டணம் உயர்த்தி ஈடு செய்ய முடியும். உள்ளாட்சி சொத்து வரி மீது gst. அலுவலகத்தில் gst பதிவு எண் காண முடியும். நிர்வாக செலவு அதிகரிக்கும். இது போன்றவற்றை நீக்க வேண்டும். வங்கியில் கடன் தள்ளுபடி ஆயுளுக்கு பின் மட்டும். வார கடன் Write off செய்த உடன் சொத்து பறிமுதல். ஏலம். அதன் பின் வழக்கு. ஊழல் புரியாதது மட்டும் போதாது. தடுப்பு நடவடிக்கை அவசியம்.
இதில் மத்திய நிதியமைச்சருக்கு அதிகாரம் ஏதுமில்லை. எல்லா மாநில அரசுகளும் ஒருமித்து ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவெடுக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு மட்டும் ஹெல்த் பிரீமியம் ரத்து செய்யலாம். 25 லட்சத்துக்கும் குறைவான முதிர்வு தொகை ஆயுள் பிரிமியத்துக்கும் விலக்களிக்கலாம்.முழுமையாக வரியை ரத்து செய்ய மாநிலங்கள் ஒப்புக் கொள்ள வாய்ப்பில்லை.
arur railway concession matter too a collective decission by States?! No country in the world denies concession to Senior Citizens in Railway .
இவர் எண் கடிதம் எழுதுகிறார் என்று தெரியவில்லை. பார்லிமென்டில் பக்கத்து சீட்ல தான் நிர்மலா அம்மா இருக்கிறார். நேரிடையாக கடித்ததை கொடுத்து பேசி இருக்கலாம்
மேலும் செய்திகள்
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
23 minutes ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
29 minutes ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
31 minutes ago
நிரூபித்துள்ளோம்!
53 minutes ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
1 hour(s) ago