உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய பாதுகாப்பு ஆலோசகராக தொடர்கிறார் அஜித் தோவல்

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக தொடர்கிறார் அஜித் தோவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 3வது முறையாக நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த 2014ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, அஜித் தோவல், நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 2019ம் ஆண்டு மோடி மீண்டும் பதவியேற்ற பிறகு, அஜித் தோவலின் பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. மேலும், அவரது பதவி கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9ni0oy8v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் 3வது முறையாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankaranarayanan
ஜூன் 13, 2024 20:44

அஜித் என்றாலே இவரை யாருமே இவரை வெற்றிகொள்ளமுடியாது என்றுதான் அர்த்தம் அப்படித்தான் நாட்டிற்கு விளங்கிக்கொண்டிருக்கிறார் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு


Varadarajan Nagarajan
ஜூன் 13, 2024 20:18

வாழ்த்துக்கள். தங்களது துணிச்சலும், புத்திக்கூர்மையும், சாணக்கியத்தனமும் உலகம் தற்பொழுதுள்ள சூழலில் நமக்கு மிக மிக முக்கியம். தங்களது மிகசிறந்த பணியால் அண்டைநாடுகள் நம்மிடம் வாலாட்டாமல் உள்ளன. சீனாவிற்கு நல்ல பாடம் புகட்டப்பட்டது மற்றும் பாகிஸ்தான் ஆதரவுடன் இயங்கும் இயக்கங்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பது தங்களது அர்பணிப்பால். நல்ல உடல் ஆரோக்கியத்தோடு நாட்டிற்கு மேலும் சிறப்பாக பணியாற்ற இறைவனை பிரார்த்திப்போம். அதே சமயம் நமது தேசத்துரோகிகள் நீதிமன்றம் சென்று இவரது பனி நீட்டிப்பிற்கு இடையூறு கொடுக்காமல் இருக்கவேண்டும்


Duruvesan
ஜூன் 13, 2024 20:07

பாஸ் இப்போ காஸ்மீர் ல ஹிந்து பக்தர்கள் கொலை. எப்போ அந்த மார்க்க கும்பல் தீவிரவாதிகள் மட்டும் முடிப்பீங்க


S. Gopalakrishnan
ஜூன் 13, 2024 19:34

பாரத தாயின் அருந்தவ புதல்வன் !


Pandiarajan Thangaraj
ஜூன் 13, 2024 19:31

வாழ்த்துக்கள்


Kavi
ஜூன் 13, 2024 19:24

Fine and proud of doval nsa


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி