வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இது போன்ற பதிவுகளை செய்தி என்று பதிப்பிட்டு மத நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பினை உருவாக்கித் தர வேண்டாம்
இழந்த வரலாறை மீட்டெடுக்கும் காலம் இது மோடிஜி ஆட்சி பொற்காலம்
முஸ்லிம் பெரியவர்கள் தாங்களே முன்வந்து கோவில் இடங்களில் உள்ள மசூதிகளையும் இந்து மக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் அரசியல் வாதிகள் பேச்சு கேட்டு குழம்பிப் போய் தவறு செய்ய கூடாது
அதற்கு பதில் வேறு இடத்தில் நிலம் கேட்டுப்பெறலாம்
வேடிக்கை என்னவென்றால் முழுவதும் இடிக்கமாட்டார்கள் கோவிலை கல்தூண்கள் அப்படியே இருக்கும்???வழக்கு இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை தொடரும்
கோவில்களை அழித்தால் இந்து மதத்தை அழித்து விடலாம் என்ற மூட நம்பிக்கைதான் அடிப்படைக்காரணம் திராவிடர்கள் கூட அப்படிதான் கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்
முதலில் வக்ப் சட்டம் ஒழிக்க பட வேண்டும்
அமெரிக்கா போல் குடியேறி வளப்படுத்தி வாழ்வது வாழ்க்கை வளப்படுத்தி வாழ்ந்த இந்தியா போன்ற நாட்டை படையெடுத்து, ஆக்கிரமித்து, கோவில்களை இடித்து தன் வழிபாட்டு தலங்கள் உருவாக்குவது ஆக்கிரமிப்பு எத்தனை தலைமுறை ஆனாலும் உலகம் ஆக்கிரமிப்பாளர்கள் உரிமையை நீக்க வேண்டும் இதில் சர்வதேச சட்டம் அவசியம்
ஸ்டார்ட் மியூசிக்
உலகெங்கிலும் சனாதன மதம் ஒன்று மட்டும்தான் இருந்தது காலப்போக்கில் நிகழ்ந்த மாற்றம்தான் இன்றையநிலை
காங்கிரஸும் திமுகவும் இதை எதிர்காது
மேலும் செய்திகள்
ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாச நிகழ்ச்சி
4 hour(s) ago
தமிழ் சங்கத்தில் பாரதி விழா
4 hour(s) ago
தொழில்நுட்ப நுண்ணறிவு குறித்த சர்வதேச மாநாடு
4 hour(s) ago