மேலும் செய்திகள்
யானை கழுத்தில் சிக்கிய டயர் அகற்றம்
50 minutes ago
பேராசிரியர் போன் திருட்டு
6 hour(s) ago
மது அருந்திய அரசு பள்ளி மாணவிகளால் பரபரப்பு
6 hour(s) ago
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டு பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.இன்றைய நிகழ்ச்சியில்
உ.பி., மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு அனைத்து மாநில கவர்னர்கள், முதல்வர்கள், எதிர்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தியில், வரும் 22ல் நடக்கவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பங்கேற்க விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் அயோத்தி செல்வாரா துர்கா ? என்பது குறித்தும், இந்து விரோத இமேஜை மாற்ற திமுக முயற்சி பலன் அளிக்குமா? என்பது குறித்தும் தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு. காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
50 minutes ago
6 hour(s) ago
6 hour(s) ago