மேலும் செய்திகள்
வாராகி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை
1 hour(s) ago
ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரி ஆய்வு
1 hour(s) ago
ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்
2 hour(s) ago
புதுடில்லி:டில்லி விமான நிலையத்துக்கு நேற்று வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.புதுடில்லி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலையில் போனில் பேசியவர், 5:15 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.அந்த விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. விமான நிலையத்திலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பின், இந்த மிரட்டல் என புரளி என அறிவிக்கப்பட்டது.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago