வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்தாங்க மத்திய நிதி அமைச்சரே ஒரு பைசா, சும்மா ஜாலியா இஷ்டத்துக்கு செலவு பண்ணுங்க ....
மோடி அரசு பத்து வருடத்தில் எத்தனை லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கு என்று சொன்னால் தெரிஞ்சிக்கலாம்
வருமான வரி… மூலம் 54 சதம் வருவாய். (இதில் வரி செலுத்தாத மக்கள் சுமார் 90 சதவீதம்.) கடனுக்கு வட்டி கட்ட, மாநிலங்களுக்கு வரி பகிர்வு ( 20+20) 40 சதவீதம். கடனை அடைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு இல்லை? எப்போதும் முடியாது? காரணம் மாநில நிர்வாக செலவுகள். மாகாணம்,4 region ஆகி இருக்க வேண்டும். காங்கிரஸ் வகுத்த மொழி வாரி மாநிலங்கள் பொறுப்பு நிர்ணயிக்காமல் உணவு உண்டு, உறைவிட வசதி பெற்றுவிட்டன. கடன் தொல்லை குறையும் வரை, மாநில நிர்வாகம் நீக்க பட்டு, மாவட்ட நிர்வாகத்தை அமுல் படுத்த வேண்டும்.
வரவு = செலவு. 99% துல்லியம். ????. தமிழக அரசு என்ன பட்ஜெட் போடுவாங்க?
வரவு, செலவ் ரெண்டையும் கூட்டிப் பாத்தேன். இரண்டுமே 99 பைச்சதான் வருது. ஒரு ரூவாயில் ஒரு பைசா குறஞ்சா கணக்குப் போட்டு பாத்துக்கோங்க.
The decimal places in the figures, like 28.2 and 8.6, [for example only], not shown here, account for it. Simple logic.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
1 hour(s) ago | 4
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
4 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
5 hour(s) ago
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago