உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலில் போட்டியிட பணம் தேவை என்பது உண்மை: நிதின் கட்கரி சொல்கிறார்!

தேர்தலில் போட்டியிட பணம் தேவை என்பது உண்மை: நிதின் கட்கரி சொல்கிறார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு கட்சிக்கும் பணம் தேவை என்பது உண்மை' என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.இது குறித்து நிதின் கட்கரி கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து நான் கருத்து கூற மாட்டேன். தேர்தல் பத்திரங்கள் இல்லாவிட்டால், கருப்புப் பணம் உள்ளே வரும். தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டதால், பணம் பெறுவதற்கு வேறு வழிகளை தேர்ந்தெடுப்பார்கள். அது நிச்சயம் விரைவில் நடக்கும். தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு கட்சிக்கும் பணம் தேவை என்பது உண்மை. அந்த பணத்தை பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெறுவது பொருளாதாரத்தை உயர்த்த உதவும். இந்த எண்ணத்தில் தான் தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

முருகன்
மார் 18, 2024 22:15

நிதின் கட்காரி என்றுமே உன்மையா தான் பேசுவார்


Sivagiri
மார் 18, 2024 19:58

நல்லவர்கள் நல்ல காரியங்களுக்கு நல்லவர்களுக்கு நன்கொடை கொடுப்பார்கள் - - - தீயவர்கள் தீயசக்திகளுக்கு , தீய காரியங்களுக்கு லஞ்சம் கொடுப்பார்கள் . . .


குட்டியப்பன்
மார் 18, 2024 16:55

ஊழல் இல்லாம ஒரு அரசியல் கட்சியும் இயங்க முடியாது. இவிங்க இப்பிடி சம்பாரிச்சா அவிங்க அப்பிடி சம்பாரிக்கறாங்க. ஆனா, ஒரு வங்கியையே கைக்குள் போட்டுக்கொண்டு செய்தவர்கள் டிஜிட்டல் ஊழல்தாரிகள். அதுக்கு நான் கேரண்ட்டீ


venugopal s
மார் 18, 2024 15:07

பாஜகவில் அவ்வப்போது உண்மை பேசும் ஒரே தலைவர் இவர் மட்டுமே!


Selvakumar Krishna
மார் 18, 2024 14:02

அனால் பீசப்பியோ நிறுவனங்களை மிரட்டியும், கூடுதல் ஒப்பந்தங்கள் கொடுத்ததும் அல்லவா இந்த பணத்தை பெற்றுள்ளது


தத்வமசி
மார் 18, 2024 16:10

உண்மைத் தலைவரின் கட்சிக்கு அன்போடு அள்ளி அள்ளி கொடுத்தார்கள் என்பது உண்மையா ? ஏன் கொடுத்தார்கள் ?


RAMAKRISHNAN NATESAN
மார் 18, 2024 17:29

நீங்க சாப்புடுறதை பத்தி இங்கே எழுத தேவையில்லை .... உங்கள் உணவு ..... உங்கள் உரிமை ....


Krishna
மார் 18, 2024 13:40

Minister is outspoken and practical man. Will get his due credits for his development activities.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை