வாசகர்கள் கருத்துகள் ( 13 )
காலிஸ்தானியர்கள் பயங்கரவாதிகள் இல்லை என்று கனடா பிரதமர் செர்டிபிகேட் கொடுக்கிறார்.
இந்த மிரட்டல் செய்தியை அமெரிக்காவிடம் காண்பியுங்கள் அப்படியும் அவர்கள் அவன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காவிடில் ஐநா பொது சபையில் அமரிக்காவின் குள்ளநரி தனத்தை வெளி கொண்டுவாருங்கள் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் வந்தால் அவர்கள் உடனே அயல்நாட்டில் அனுமதியே இல்லாமல் உள்ளே புகுந்து அட்டகாசம் செய்வார்கள் அதே அடுத்த நாட்டிற்கு பாதிப்பு அச்சுறுத்தல் வந்தால் அமெரிக்க கண்டுகொள்ளவே கொள்ளாது இதுதான் அமிரிக்காவின் குள்ளநரி தத்துவம் இதை முழுவதுமாக அடக்க வேண்டும்
அவரும், ஒரு டாக்டரும் புதுசா கட்டிக்கிட்ட ஜோடிப்பா .......உட்டுடு ......
அவன் அமேரிக்காவில் அமர்ந்து கொண்டு கொலை மிரட்டல் விட்டால் அது ரொம்பதூரம் போகாது. தவிர காலிஸ்தான் என்கிற போதைப்பொருள் கடத்தி வியாபாரம் செய்து பிழைக்கும் கும்பல் அமெரிக்காவிலேயே இருந்து அழியட்டும். இந்தியாவில் கால் வைத்தால் இவனை மண்ணுக்குள்ளே புதைக்க இன்னொரு கடத்தல், கொள்ளைக்கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது.
அப்போ அவன் உங்காளு இல்லியா ????
I am sure that there is deep state agency CIA/Khalisthani/MI6 or some one from Abroad who has deep contact with the agencies and some BJP politicians who are protecting this bugger and not able to get arrested. I feel that Amit Shah has to dive deep and has to take ruthless action and ensure that this evil Kejrudeen is behind bars and also agencies build a water tight case or else it is disgrace and curse that again shameless citizens of Delhi will elect this Maaricha/Kaalnemi
இந்த 3ம் class பச்சோந்தி CIA ஏஜென்ட் கெஜ்ருதீனும் /இந்த கட்சியும் வெறும் B டீம் மற்றும் இத்தாலிய மாஃபியா லேடி அன்டோனியோ மைனோவின் செல்லப் பிள்ளை, அவர் ஐஆர்எஸ் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவரது இணையான NGO, அவர் மாற்றப்பட்டார் மற்றும் அவரது இடமாற்றம் அப்போதைய UPA அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது ஊமை பொம்மையின் கீழ் மவுன்மோகன் சிங் மற்றும் அன்டோனியோ மைனோ பின்னால் இருந்தார். நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா காங்கிரஸின் உயர்மட்ட தலைவர்கள் அன்டோனியோ மைனோ/ஃபெகு ரவுல் காந்தி அல்லது யாரேனும் எதிர்த்தாலும் விமர்சித்தாலும் இந்த சக கெஜ்ருதீனும் அதற்கு நேர்மாறாக கெஜ்ருதீனும் காங்கிரஸை கடுமையாக எதிர்த்தனர். டெல்லியின் முதல்வராக பதவியேற்றார், இன்றுவரை இது டெல்லியின் குடிமக்களுக்கு சாபமாக இருக்கிறது என்று இந்த பகர் உறுதியளித்தார். அப்போதைய மறைந்த முதல்வர் ஷீலா தீட்சித்தின் அனைத்து வழக்குகளையும் அவர் பரிசீலிப்பதாக உறுதியளித்தார் ஷீலா தீட்சித் ஊழல் வழக்குகளில் தலைமறைவாக உள்ளார். எனவே இப்போது தயவு செய்து அது என்னவென்று சிந்தியுங்கள் குண்டர் குண்டர் தேச விரோதி முல்லா இருவருக்கும் இடையே திரைக்குப் பின்னால் புரிந்துணர்வு மிஷனரி கட்சிகள் சார்பு
அமெரிக்காவின் அம்பு இவன் டிரம்ப் வந்தவுடன் தானே செத்துவிடும்.
மூஞ்ச பாத்தாலே தெரியுது, இவரு ஒரு டம்மி பீசு
அமெரிக்க மற்றும் கனடா இந்தியாவிற்கு எதிராக தீவிரவாதத்தை வளர்கிறது என்பது எனது வாதம்.. ரைட்டா ?
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
1 hour(s) ago | 4
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
4 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
5 hour(s) ago
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago