உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்க கவசத்தில் மலையப்ப சுவாமி

தங்க கவசத்தில் மலையப்ப சுவாமி

திருமலை திருப்பதியில் ஜேஷ்டாபிஷேகம் நிறைவு பெற்றதை முன்னிட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்ட மலையப்ப சுவாமி, மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் அக்காட்சியை கண்டு பக்தி பரவசமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ