உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபாச வீடியோ: யூடியூப் இந்திய அதிகாரிக்கு சம்மன்

ஆபாச வீடியோ: யூடியூப் இந்திய அதிகாரிக்கு சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : தாய், மகன் உறவை கொச்சைப்படுத்தும் வகையில் வீடியோக்களை அனுமதித்த விவகாரத்தில், யூடியூப் இந்திய அதிகாரிக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. 15ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.இது தொடர்பாக யூடியூபின் ‛ இந்திய அரசு விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கை' துறை தலைவர் மீரா சாட்டுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், தாய் மகன் குறித்து அநாகரீகமான செயல்களை சித்தரிக்கும் சவால்களுடன் கூடிய ஆபத்தான போக்கு குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளதாக அதன் தலைவர் பிரியங் கனூகோ தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி