உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி.யில் கோஷமிட்ட எம்.பி.,க்கு குடிநீர் வழங்கிய மோடி

பார்லி.யில் கோஷமிட்ட எம்.பி.,க்கு குடிநீர் வழங்கிய மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லி.யில் கோஷம் எழுப்பிய , எம்.பி., ஒருவருக்கு தன் கையால் குடிநீர் வழங்கினார் பிரதமர் மோடி.ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று நடந்த விவாதத்திற்கு பிரதமர் பதில் அளித்து பேசினார். அப்போது, அவரை பேசவிடாமல் எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தனர். இதனை மோடி பொருட்படுத்தாமல் பேசினார்.அப்போது மோடிக்கு அலுவலக உதவியாளர் குடிநீர் கொண்டு வந்தார். உடனே அந்த குடிநீரை தான் அருந்தாமல், கோஷம் எழுப்பிக்கொண்டிருந்த , எம்.பி. ஒருவருக்கு பிரதமர் மோடி குடிநீர் வழங்கி அவரை ஆசுவாசப்படுத்தினார். இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Nagarajan G R
ஜூலை 03, 2024 19:01

பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே


P.Chandrasekaran
ஜூலை 03, 2024 11:02

நன்று.


P.Chandrasekaran
ஜூலை 03, 2024 11:00

Excellent.


J.Isaac
ஜூலை 03, 2024 10:14

பழஞ்சோறு மாதிரி போல தெரியுதே கருத்துக்கள்


SIVA
ஜூலை 03, 2024 09:03

இந்த வெட்டி வேலைகள் மற்றும் வெட்டி அரசியல் பார்லிமென்ட் கூத்தில் கூட்டத்தில் செய்ய வேண்டாம், இது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அனைவர்க்கும் சேர்த்துதான், பார்லிமென்ட் நடைபெற ஒரு நிமிடத்திற்கு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு ஆகின்றது, எந்த காரனம் இருந்தாலும் பார்லிமென்ட் நடைபெற விடாமல் தடுத்தாலோ அல்லது பார்லிமென்டில் தர்ணாவில் ஈடுபட்டாலோ அந்த நேரத்திக்கான செலவை அந்த எம் பி ஏற்க வேண்டும் , மேலும் அதற்கு மேல் MP களுக்கான எந்த சலுகையும் அவருக்கு கிடையாது, பென்சன் போன்ற பலன்களும் கிடையாது, அறுபது ஆண்டுகளாக மக்கள் பணத்தில் பார்லிமென்ட் கூட்டம் என்ற பெயரில் வெட்டி அரசியல் செய்வதை நிறுத்துங்கள் ......


அப்புசாமி
ஜூலை 03, 2024 07:55

புளகாங்கிதமா இருக்குய்யா.


hari
ஜூலை 03, 2024 09:05

அப்படியா கோவாலு.... அப்போ ஓரமா உக்காந்துகோ...


Dharmavaan
ஜூலை 03, 2024 06:43

அல்பன் யார் மேன்மக்கள் யார் என்பதை மோடி காட்டியிருக்கிறார்


RAJ
ஜூலை 03, 2024 06:40

மோடி.. தண்ணி காட்டுவாரு ....


Kasimani Baskaran
ஜூலை 03, 2024 05:21

பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் என்பது காங்கிரஸ் ஸ்டைல். அதற்கும் தண்ணீர் கொடுத்து.... சூப்பர்...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை