மேலும் செய்திகள்
டிஜிட்டல் துாதரகம் அமைக்க இந்தியா - யு.ஏ.இ., ஆலோசனை
7 hour(s) ago
தேசியம் பேட்டி
10 hour(s) ago | 1
ஜனநாயகத்தின் அடித்தள துாண்!இந்திய ஜனநாயகத்தின் அடித்தள துாணாக, மதச்சார்பின்மை உள்ளது. ஆனால், தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இழிவாக பயன்படுத்துகின்றனர். இதனால் சமூகத்தில் பிளவு ஏற்படுகிறது.சோனியாமுன்னாள் தலைவர், காங்கிரஸ்பா.ஜ., - எம்.பி.,க்களை பின்பற்றணும்!வகுப்புவாத கருத்துக்களை தெரிவித்த பா.ஜ., - எம்.பி., ரமேஷ் பிதுரி மற்றும் பாலியல் புகாரில் சிக்கிய, அக்கட்சி எம்.பி., பிரிஜ் பூஷன், லோக்சபாவை அலங்கரிக்கின்றனர். சஸ்பெண்டை தவிர்க்க, அவர்களை போல் நாமும் நடந்து கொள்ள வேண்டும் என அரசு விரும்புகிறது. டெரெக் ஓ பிரையன்ராஜ்யசபா எம்.பி., - திரிணமுல் காங்.,எங்களுக்கு பயமில்லை!ராமர் கோவில் திறப்பு விழா வரை, பா.ஜ.,வை எதிர்க்கும் தலைவர்களுக்கு எதிராக தீவிரமாக செயல்படும்படி, சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளுக்கு மறைமுகமாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதை கண்டு எங்களுக்கு பயமில்லை.மனோஜ் குமார் ஜாராஜ்யசபா எம்.பி., - ராஷ்ட்ரீய ஜனதா தளம்
7 hour(s) ago
10 hour(s) ago | 1