உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஷ்கரில் நக்சல் தாக்குதல்: 3 வீரர்கள் வீரமரணம்

சத்தீஷ்கரில் நக்சல் தாக்குதல்: 3 வீரர்கள் வீரமரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஷ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பாதுகாப்பு படைவீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் நக்சல்கள் பாதிப்பிற்குள்ளான மாவட்டம் ஆகும். இங்கு டீக்கல்குடியம் என்ற கிராமத்தில் நக்சல்களுக்கு எதிராக பாதுகாப்புபடையினர் தேடுதல் நடத்தினர். அப்போது நக்சல்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கிச்சண்டையில் , மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Victor Christopher
ஜன 31, 2024 10:42

நம்ம தலைவர்கள் மற்ற விஷயங்களில் பிஸி


அப்புசாமி
ஜன 31, 2024 06:53

அமித்ஷாவை விட்டு 2047 க்குக்ளாற நக்சல்களை ஒழிச்சிடுவோம்னு சொல்லச் சொல்லிடலாம்.


Sathyasekaren Sathyanarayanana
ஜன 31, 2024 05:59

ஓம் ஷாந்தி.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 30, 2024 19:52

சீனா பன்னெடுங்காலமாக நக்சல்களின் பின்னணியில் உள்ளது ........ எந்த அரசாலும் கட்டுப்படுத்த முடியவில்லை .....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 30, 2024 19:51

தியாகத்தைப் போற்றி அஞ்சலி செலுத்துகிறோம் .......


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி