வாசகர்கள் கருத்துகள் ( 31 )
இது போன்ற சட்டம் செல்லாது.
There are alot of reason where higher officials are involed like this Sandeep Ghosh for example. Mamta is simply trying to evade the public and diverting the case so her TMC goons will be saved from this case.
பாஜாக்கா கடும் எதிர்ப்பு.
தடயங்கள் ஆழித்தவர்களுக்கு தண்டனை உண்டா ?
தண்டனை அறிவிக்கிறது இருக்கட்டும்க, முதல்ல இந்த மாதிரி ஒரு மருத்துவ கல்லூரிக்கு உள்ளே, அங்கே படிக்கும் மாணவியருக்கு எந்த பாதுகாப்பும் அற்ற நிலையை மாற்றுங்கள், இந்த மாதிரி ஒரு கொடுமை மருத்துவ கல்லூரி செமினார் ஹாலில் நடக்க முடியுதுன்னா, அது எதை காட்டுது? உங்க ஆட்சியின் அவலட்சனத்தை காட்டுது, இந்த மாதிரி கொடுமைகள் நடக்காத வகையில் , முதல்ல மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பு கொடுங்க, அப்புறம் தண்டனை, அது இதுன்னு டிராமா செய்யர வேலைய செய்யுங்க, உங்க நடிப்புக்கு முன்னாடி எங்க நடிகர் திலகம் ஒன்னும் இல்லையேன்னு எங்களை நினைக்க வச்சிடீங்க தாயே.
யோகி குடிக்கறவன்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்த மாதிரி இந்த அம்மா பாலியல் குற்றங்களுக்காக தூக்கு தண்டனை கொடுப்பது வரவேற்க தக்கது.
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே. இதுவும் நீட் எதிர்ப்பு மசோதா மாதிரிதான். மதிய அரசு சட்டம் இருக்கும்போது அதற்காக மாநில அரசு சட்டம் இயற்றினால் மதிய அரசு சட்டத்தின் ஷரத்துகளே செல்லும். இது அந்த அம்மாவுக்கு தெரியாதா. தூங்கறவனை ஏஷுப்பலாம் ஆனா தூங்கறவன் மாதிரி பாசாங்கு பன்றவன எஸுப்ப முடியுமா? நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் கேசு
இப்போ தான் சட்டமே கொண்டு வருகிறீர்கள்.... அப்போ இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் ???
அப்படியே திராவிட மாடலின் ஸ்டைல் ..... நீட் ஐ எதிர்த்து சட்டசபையில் மசோதா தாக்கல் .... ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க சட்டசபையில் மசோதா தாக்கல் .....
பெரும்பாலான சட்டங்கள் ஏட்டு சுரைக்காயாகவே உள்ளன. அதிலும் தூக்கு தண்டனை என்பது போன்ற சட்டங்கள் வெத்து வேட்டுகளே.இது மக்களை ஏமாற்றும் வேலையே.