உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் பிரதமர் ஆவதை மக்கள் விரும்பவில்லை: கிஷன் ரெட்டி பேட்டி

ராகுல் பிரதமர் ஆவதை மக்கள் விரும்பவில்லை: கிஷன் ரெட்டி பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராகுல் பிரதமர் ஆவதை மக்கள் விரும்பவில்லை என தெலுங்கானா பா.ஜ., தலைவர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.ஒய்.எஸ்.ஆர்., தெலுங்கானா கட்சி தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான ஓய்.எஸ்.ஷர்மிளா காங்., கட்சியில் இணைந்தார். பின்னர் அவர், '' ராகுல் பிரதமராக வேண்டும் என நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.இது குறித்து தெலுங்கானா பா.ஜ., தலைவர் கிஷன் ரெட்டி ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மக்கள் அதைச் செய்யத் தயாராக இல்லை. ஷர்மிளாவால் ராகுலை பிரதமராக்க முடியாது. யார் பிரதமராக வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். ராகுலின் பார்முலா தோல்வி. அவரின் சித்தாந்தம் தோல்வி அடைந்துள்ளது. ராகுலை பிரதமர் ஆக்க ஷர்மிளா விரும்பலாம். மக்கள் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
ஜன 05, 2024 00:28

முதலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெறட்டும். மெஜாரிட்டி கிடைக்கட்டும். பிறகு ராகுல் பிரதமரா, இல்லையா என்பதை பற்றி பேசுவோம். என்ன அரசியல்வாதியோ நீங்கள், போங்கள்.


M Ramachandran
ஜன 05, 2024 00:16

முன்பு ஸ் டாலின் தன்னிச்சையாகா கூறி வேட்டு வைத்தார் இப்போ இந்த அம்மையார்


sankaranarayanan
ஜன 04, 2024 21:29

ஷர்மிளா காங்., கட்சியில் இணைந்தார் என்றவுடனே அவருக்கு அங்கே மந்திரி சபையில் விரைவில் இடம் உண்டு அதற்குத்தான் இந்த நாடகம் அரங்கேற்றம் ஆகியிருக்கிறது. பிறகு கொஞ்ச காலங்களில் அவரே அங்கு முதல்வராகவும் சந்தர்ப்பங்கள் வரும் அண்ணன் ஆந்திராவில் முதல்வர் சகோதரி தெலுங்கானாவில் முதல்வர் பெரும் சூழ்ச்சிதான் இது


அப்புசாமிம்
ஜன 04, 2024 18:53

உங்க சாதனைகளை பேசுங்க.


குமரி குருவி
ஜன 04, 2024 18:27

ராகுல் காந்தி அரசியல் பண்ணும்வரை பா.ஜ.க வெற்றிகள் உறுதி


g.s,rajan
ஜன 04, 2024 18:01

Also ji.....


Durai Kuppusami
ஜன 04, 2024 17:18

இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் இந்தியாவில் உயர் பதவி அடைவது சாத்தியமில்லை ....


DVRR
ஜன 04, 2024 17:01

இப்போ பார்க்கணுமே காங்கிரஸ் தன்னிடம் உள்ள ஐ டி குரூப்பை தூண்டி விட்டு 74% மக்கள் ராகுல் பிரதமர் ஆவதை விரும்புகின்றார்கள்


Velan Iyengaar
ஜன 04, 2024 16:56

அரசு பணத்தில் வளர்த்த மாதிரி ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை....மேலும்... ஒவ்வொரு ஸ்டேஷனில் அமைக்கப்பட்டிருக்கும் செல்ஃபீ பூத் செலவு எல்லாம் வீண் பணம்???


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை