உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் முயற்சி: ராகுல்

மக்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் முயற்சி: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கண்ணுஜ்: மக்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் ஈடுபடுவார்கள் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.உ.பி.,யில் ‛இண்டியா' கூட்டணி வெற்றி பெறும். மாநிலத்தில் ‛ இண்டியா' கூட்டணி சூறாவளி வரப்போகிறது என்பதை எழுதித் தருகிறேன். நாட்டிலும், உ.பி.,யிலும் பா.ஜ., படுதோல்வி அடையப் போகிறது. நாட்டிற்கான பாதையை உ.பி., வடிவமைத்துள்ளது. மாநிலத்திலும், தேசிய அளவிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என உ.பி., முடிவு செய்துள்ளனர். அதற்கான முடிவை மக்கள் எடுத்துள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளில் அதானி, அம்பானியின் பெயரை பிரதமர் மோடி உச்சரித்தது இல்லை. 10 ஆண்டுகளில் ஆயிரகணக்கான கூட்டங்களில் அவர் பேசியிருந்தாலும் 2 பேரது பெயரை பயன்படுத்தியது கிடையாது. ஒருவருக்கு பயம் வரும் போது தன்னை காப்பவர்களின் பெயர்கள் தான் அவரின் நினைவில் வரும். இதனால், மோடி அவரது நண்பர்களின் பெயரை பயன்படுத்த துவங்கி உள்ளார். ‛‛ என்னை காப்பாற்றுங்கள். இண்டியா கூட்டணி என்னை ஓரங்கட்டி உள்ளது. நான் தோல்வி அடைகிறேன். அம்பானி - அதானி காப்பாற்றுங்கள் 'என்கிறார். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் உங்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுவர்கள். அடுத்த 15 நாட்களுக்கு இ நடக்கும். ஆனால் யாரும் கவனத்தை சிதற விட வேண்டாம். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

kannan sundaresan
மே 11, 2024 05:39

பாராளுமன்றத்தில் டேபிள் மேல் ஏறி நிற்பது, பேப்பரை கிழிபப்பது, இதைத்தான் ராகூல் செய்வார்


தாமரை மலர்கிறது
மே 11, 2024 01:08

ஒரு ஜோக்கர் பல ஜோக்கர்களுடன் சேர்ந்தால் மட்டும் படம் ஓடாது படத்தில் ஹீரோ வேண்டும் மோடி இல்லாத படம் ஓடாது


Gokul Krishnan
மே 10, 2024 21:18

நீ முதலில் சீன அரசுடன் ஒப்பந்தம் என்ன செய்தை என்பதை சொல்ல தைரியம் உண்டா நீ உணவு திண்பவனாக இருந்தால் அதை முதலில் தெளிவுபடுத்து


Syed ghouse basha
மே 10, 2024 19:03

ராகுல்ஜி உங்கள் எண்ணமும் உழைப்பும் வீண் போகாது அடுத்த ஆட்சி இந்தியா கூட்டணி ஆட்சி தான் வாழ்க பாரதம் வெல்க இந்தியா


kumarkv
மே 10, 2024 23:07

பாக்கிஸ்தானில் ஆட்சி அமைப்பார்


RAJ
மே 10, 2024 18:45

ரவுலு , ஒஸி பஸ் இன்னிக்கு கிடைக்கலியப்பா பினாத்தம போய்ட்டு படு ராசா


Jai
மே 10, 2024 15:13

தென்னிந்தியர்களை ஆப்பிரிக்கர்கள் போன்றவர்கள் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் கூறியதை மறைக்க எத்தனை செய்திகளை உருவாக்குகிறார்கள்? தேர்தல் ஓட்டுப் பதிவு பற்றி புகார் கூறியது, ஹைதராபாத்தில் பஸ்ஸில் சென்றது மற்றும் இந்த செய்தி. இன்னும் எத்தனை செய்திகளை போட்டு ஒரு செய்தியை மறைக்க பார்க்கிறார்கள்?


ஆரூர் ரங்
மே 10, 2024 15:13

அம்பானிக்கும் அடானி க்கும் முதலில் தொழில் நடத்த உதவியது காங்கிரஸ் அரசுகளே .


செந்தமிழ் கார்த்திக்
மே 10, 2024 14:36

ராகுல் மிக தெளிவாக தான் பேசியுள்ளார்


Duruvesan
மே 10, 2024 16:28

தெளிவான்னா ,சரக்கு போடாமயா ? என்ன மூரக்ஸ் தீயமுக அயலக இயலாளர் இல்லாம வியாவாராம் படுத்துடுச்சா ?


Raa
மே 10, 2024 14:26

ஆம் உங்கள் மேல் மக்களுக்கு இருக்கும் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்


Kumar Kumzi
மே 10, 2024 14:22

இந்த இந்திய தேசவிரோதியை நாடு கடத்தணும்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி