உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் சட்ட மேல்சபை எதிர்கட்சி தலைவராக ராப்ரி தேர்வு

பீஹார் சட்ட மேல்சபை எதிர்கட்சி தலைவராக ராப்ரி தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் சட்ட மேல்சபை எதிர்க்கட்சி தலைவராக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் ராப்ரி தேவி தேர்வு செய்யப்பட்டார்.இம்மாநிலத்தில் ஐக்கியஜனதா தளம்,-ராஷ்ட்ரீய ஜனதாதளம் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்வராக ஐக்கிய ஜனதா தளத்தின் நிதீஷ்குமாரும், துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவும் பதவி வகித்து வந்தனர்.இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் கூட்டணியை முறித்துக்கொண்டு, நிதீஷ்குமார் திடீரென பா.ஜ.வுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியாகி விட்ட ராஷ்ட்ரீய ஜனதா தள நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் சட்டசபை மேல்சபை எதிர்கட்சி தலைவராக முன்னாள் முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியான ராப்ரி தேவி எதிர்கட்சித்தலைவராக அறிவிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

J.V. Iyer
பிப் 17, 2024 07:32

இதுபோன்ற அறிவாளிகளைக்கொண்ட I.N.D.I. கூட்டணி இருந்தும் என்ன, இல்லாவிட்டால் என்ன? இவர்களுக்கு வோட்டு போடும் மக்களைப் பார்த்தால் தான் கோவம், கோவமாக வருகிறது.


RAJ
பிப் 16, 2024 23:37

Yes. Lallus wife is going to do marvellous as an opposition leader. What a family? They will swallow india if there is an opportunity. Good luck.


Bye Pass
பிப் 16, 2024 22:40

Robbery Devi


ஆரூர் ரங்
பிப் 16, 2024 21:59

கற்றறிந்த மூத்தோர் சபை என மேல்சபையை அழைப்பர். அதில் ஒரு படித்த மேதாவி???? இவ‌ர்.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி