உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரேபரேலியில் ராகுல் தோல்வியடைவார் : அமித்ஷா பேச்சு

ரேபரேலியில் ராகுல் தோல்வியடைவார் : அமித்ஷா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.கர்நாடக மாநிலம் சிக்கோடி தொகுதியில் நடந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: ராகுலை பா.ஜ.,விற்கு எதிராக 20 முறை சோனியா கொண்டு வந்தார். ஆனால், அனைத்திலும் ராகுல் தோல்வியை சந்தித்தார். இன்று அமேதியில் இருந்து ரேபரேலி ஓடி உள்ளார். இங்கிருந்து அந்தத் தொகுதியின் முடிவை நான் கூறுகிறேன். அங்கு, பா.ஜ., வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கிடம் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ராகுல் தோல்வி அடைவார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
மே 03, 2024 20:45

தோல்வி அடைவோம் என்று ராகுலுக்கே தெரியும் இருந்தாலும் அவர் கஜினி முஹம்மத் போல, மீண்டும் மீண்டும் போட்டியிடுவார்


Vathsan
மே 03, 2024 19:55

முதல்லே உங்க வாரிசு ஜெய் ஷா என்ன பண்ணினார்ன்னு BCCI தலைவர் ஆக்குனே அதை சொல்லுங்க


Vathsan
மே 03, 2024 19:54

இவர் வாயிலே இருந்து நல்ல வார்த்தையே வராது


Syed ghouse basha
மே 03, 2024 19:53

முதல்லே நீங்க ஜெயிப்பீங்களா? அமித்ஷா


Natarajan Ramanathan
மே 03, 2024 16:41

இந்தமுறை வயநாடடில் வெற்றி பெறுவதே சந்தேகம்தான் என்று தகவல்


திகழ்ஓவியன்
மே 03, 2024 21:49

அதே தான் ஜி வாரணாசியில் என்று தகவல்


அசோகன்
மே 03, 2024 16:38

இவங்க ஆட்சிக்கு வந்ததும் எல்லோரையும் தூக்கி உள்ள போடுவாங்கலாம்......... திராவிட திருட்டு புதிய கட்டிட்டியே கோவாலு ????. கும்மிடி பூண்டிய தாண்டாத நீ யெல்லாம் பேசுவது வேடிக்கை


MADHAVAN
மே 03, 2024 16:06

நீங்கள் உங்களது வேலைய பாக்கவும்,


Nallavan
மே 03, 2024 14:48

முதலில் நம்ம காந்திநகரில் வெற்றி பெற்றுவிட்டு மறுபடி பேசலாம்


RAAJ68
மே 03, 2024 14:46

ஆடு பகை குட்டி உறவு என்ற ரீதியில் நீங்கள் ஸ்டாலினை விமர்சிப்பதும் கனிமொழியிடம் பாசம் காட்டுவதும் உங்கள் வேலை. உங்களுக்கு என்ன வயிற்றெரிச்சல் ராகுல் தோல்வி அடைய வேண்டும் என்று. பிஜேபி தான் எல்லா இடங்களிலும் வெற்றி பெற வேண்டுமா. இந்தி கூட்டணி வரட்டும் உங்கள தூக்கி உள்ள போடுவாங்க.


ஜெகன்
மே 03, 2024 14:07

நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் அவர் தோல்வி அடைந்தால் பார்க்கலாம்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி