உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நரேந்திர மோடிக்கு ராஜ் தாக்ரே பாராட்டு

நரேந்திர மோடிக்கு ராஜ் தாக்ரே பாராட்டு

ராஜ்கோட் : குஜராத்தில், முதல்வர் நரேந்திர மோடியின் தலைமையில் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளால் மாநிலம் சிறப்பு அந்தஸ்து பெற்று முதன்மை மாநிலமாக விளங்குவதாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இந்த பணிகளுக்காக, தனது சிறப்பு வாழ்த்தை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். மோடியின் சீரிய பணிகளால், மாநிலம் முன்னேற்றப் பாதையில் வெற்றி நடை போடுவதாகவும், இதுபோல, அனைத்து மாநில முதல்வர்களும் செயல்பட்டால், இந்தியா விரைவில் வல்லரசாகும் என்று அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை