உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்திக்கு சீதை பிறந்த நேபாளத்தில் இருந்து 1,100 பெட்டிகளில் சீர்வரிசை வருகை

அயோத்திக்கு சீதை பிறந்த நேபாளத்தில் இருந்து 1,100 பெட்டிகளில் சீர்வரிசை வருகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ஜன.,22ல் நடக்க உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சீதை பிறந்த நேபாளத்தில் இருந்து 1,100 பெட்டிகளில் சீர்வரிசைப் பொருட்கள் வந்துள்ளன.பெட்டிகளில் ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், உயர்தரமான ஆடைகள், பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள், உலர் பழங்கள் மற்றும் அரிசி ஆகியவை நேபாளத்தில் இருந்து அனுப்பி வைத்துள்ளனர். நேபாளத்தில் பாயும் 16 நதிகளிலிருந்து புனித நீரும் அனுப்பி வைத்துள்ளனர். அவைகள் அயோத்தியை வந்தடைந்துள்ளன. இது பாரதப் பாரம்பரிய வழக்கத்தில் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் செல்லும் பெண்ணிற்கு கொடுத்து அனுப்பும் சீர்வரிசையைப் போன்றது என நேபாள ராம பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.கோயிலில் நிறுவப்பட உள்ள ராமர் சிலை செதுக்குவதற்காக நம் அண்டை நாடான நேபாளத்தின் கண்டகி ஆற்றங்கரை பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட சாலிகிராம கற்கள் ஏற்கனவே அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

வெகுளி
ஜன 04, 2024 15:42

அடடே.. இப்படி சீர் வரிசை எல்லாம் செய்வாங்கன்னு தெரிஞ்சிருந்தா அறிவாலயத்தில் ராமர் கோவில் கட்டியிருக்கலாமே....


அப்புசாமி
ஜன 04, 2024 13:53

வரதட்சணை, சீர்வரிசையெல்லாம் வாங்குவது குற்றம் கோவாலு.


வாய்மையே வெல்லும்
ஜன 04, 2024 17:54

அயோத்தி யில் நடக்கும் விடயத்துக்கு திருட்டு ரயிலு ஆலோசகர்களின் இலவச ஆலோசனைகளை எவன் கேட்டான் ? நீங்க கலைஞருக்கு காவடி தூக்குங்க அதுதான் திராவிட மாடல் தர்மம் ..


ராமகிருஷ்ணன்
ஜன 04, 2024 13:05

மஹாலக்ஷ்மியின் அம்சமான சீதா மாதா பெயரில் சீதனங்கள் அனுப்பிய நேபாள அரசு கௌரவப்படுத்தப் பட வேண்டும். வணங்குகிறேன்.


jayvee
ஜன 04, 2024 12:23

இதன் மகத்துவம் .....தெரியாது


Rajinikanth
ஜன 04, 2024 11:25

என்னடா கூத்து இது?


Durai Kuppusami
ஜன 04, 2024 12:50

இதற்கு பலவிதங்களில் பதில் சொல்ல முடியும் .......


Anand
ஜன 04, 2024 13:24

கேடுகெட்ட திருட்டு ஜென்மங்களுக்கு இது கூத்தாகத்தான் தெரியும்......


Ravichandran,Thirumayam
ஜன 04, 2024 13:38

அறிவாலயத்துல அடைப்பு எடுக்கிற வேலையை மட்டும் பாரு உன்னோ நிலமையே நாறிக்கிட்டு இருக்கு நீ எல்லாம் கூத்தை பத்தி பேசுற...


Rajinikanth
ஜன 05, 2024 09:21

உங்களுக்கு பிடிக்காத ஒரு கருத்தை சொன்னாலே நான் அறிவாலயத்துக்காரனா? இந்த நாடு உருப்பட்ட மாதிரி தான்.


Balaji Ramanathanfeellikebecoming shiva
ஜன 04, 2024 11:20

Jai Shree Ram.


அப்புசாமி
ஜன 04, 2024 11:19

சீதை யெல்லாம் எப்பவோ போயாச்சு. 1100 பெட்டிகளில் யாருக்கு சீர் அனுப்புறீங்க?


தமிழ்வேள்
ஜன 04, 2024 12:25

செத்துப்போன கட்டுமரத்துக்கு எந்த அடிப்படையில் சமாதியில் தினமும் தயிர்வடை மற்றும் நாரசொலி பேப்பர் வைக்கிறீர்கள் ? என்று நாங்கள் கேள்வி எழுப்பினால் மட்டும் ஏன் தகராறுக்கு வருகிறீர்கள் உளுத்தம் பருப்பு அவர்களே ?


Durai Kuppusami
ஜன 04, 2024 12:54

இது ஒருவகையான பக்தியின் வெளிப்பாடு .....


Chan
ஜன 04, 2024 13:26

எப்போவோ போயாச்சு... பேணா சிலை எதுக்கு?


முருகேசன்,சோளிங்கர்
ஜன 04, 2024 13:44

இது எல்லாம் ஆதி காலத்து பந்தம்


வாய்மையே வெல்லும்
ஜன 04, 2024 17:58

மூர்க்கங்களுக்கு அடிமேல் அடி விழுவதை பார்க்கும்போது.. ஜில்லுன்னு ஐஸ் மோர் குடிச்ச சுகம்


vidhya
ஜன 04, 2024 11:16

மேல குறிப்பிட்ட செய்தியை வரவேற்கிறேன், அதே சமயம் அயோத்தியில் நிறுவப்பட உள்ள ராமர் சிலை என்பது குழந்தை ராமர்காக அப்படி இருக்கையில் சீர்வரிசை எதற்கு.


Anand
ஜன 04, 2024 13:32

கருவறை மூலவர் குழந்தை ராமர், கோவில் வளாகத்தில் உள்ள இதர பிரகாரங்களில் ராமர், சீதை, லக்ஷ்மணர், ஹனுமர் போன்ற ஏராளமான ராமாயண கதாபாத்திரங்கள் உண்டு... வருடம் முழுவதும் ராமர் பிறப்பு முதல் பட்டாபிஷேகம் என அணைத்து வகை நிகழ்ச்சிகள் இடம் பெரும்... அதற்குண்டான பல்வேறுவகை பூஜைகள், வைபவங்கள், நடைபெறும் வகையில் இந்த சீர்வரிசையும் மிக மிக முக்கியமான ஒன்று........


Durai Kuppusami
ஜன 04, 2024 11:14

ஸ்ரீராம் ஸ்ரீராம் ....சீதாராம் ....ஜானகிராம் ....நாடு முன்னேற்றம் அடையனும் ......


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி