மேலும் செய்திகள்
நாட்டில் சுகாதாரம் மோசமாக உள்ளது: உச்ச நீதிமன்றம்
7 hour(s) ago | 9
பணமூட்டை குற்றச்சாட்டு ஆதாரமற்றது: யஷ்வந்த் வர்மா
9 hour(s) ago | 1
போதையில் ரகளை 2 பேர் கைது
9 hour(s) ago
தங்கவயல் : ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள பிரசன்ன லலிதாம்பிகை - ராமலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது.பிரசன்ன லலிதாம்பிகை சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் 61ம் ஆண்டு பிரம்மோற்சவம் நேற்று 5ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை நடைபெறுகிறது.இக்கோவிலின் பிரம்மோற்சவத்தை ஒட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு முதல்நாள் அங்குரார்ப்பனம், துவஜ ரோஹனமும், இரவு 9:00 மணிக்கு நந்தி மஹோற்சவமும் நடந்தது.இன்று 6ம் தேதி இரவு 9:00 மணிக்கு சிம்ம வாஹனோற்சவமும் நாளை 7ம் தேதி காலை கல்யாணோற்சவம், இரவு கஜ வாகனோற்சவமும் நடக்கிறது.நேற்று காலை முதலே சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
7 hour(s) ago | 9
9 hour(s) ago | 1
9 hour(s) ago