உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமான விபத்து சம்பவத்தில் வங்கதேசத்துக்கு உதவ தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு

விமான விபத்து சம்பவத்தில் வங்கதேசத்துக்கு உதவ தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விமான விபத்து சம்பவம் தொடர்பாக வங்கதேசத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம், டாக்காவில் பள்ளியில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 70 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=utr5cv3b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:டாக்காவில் நடந்த ஒரு துயரமான விமான விபத்தில் பல இளம் மாணவர்கள் உட்பட பலர் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். சாத்தியமான அனைத்து ஆதரவையும் உதவியையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சுந்தர்
ஜூலை 22, 2025 08:27

உடனே ஏன் ட்வீட் போடலை?


நிக்கோல்தாம்சன்
ஜூலை 22, 2025 04:46

அங்கே கூட்டம் முண்டியடிப்பதை பார்க்கையில் , யோவ் மக்கள்தொகை பெருக்கம் என்பது இதுதானா


Palanisamy Palanisamy
ஜூலை 22, 2025 03:55

இதுதான் ராஜதந்திரம். தொலை நோக்குபார்வை.


RAJ
ஜூலை 22, 2025 00:54

மோடிஜி இரக்கப்பட்டு இழந்தது போதும். துரோகம், பொறாமை , கள்ளத்தனம் , நயவஞ்சகம் , நன்றிகெட்டத்தனம், குடி கெடுத்தல் இன்னும் பல இவர்களுக்கு மட்டுமே சொந்தம்... இரத்ததில் பிறந்தது..


Bhakt
ஜூலை 21, 2025 23:18

நன்றி கெட்ட ஜீவன்கள். எதுக்கு உதவனும். Let them perish.


Nada raja
ஜூலை 21, 2025 23:09

வங்கதேசத்திற்கு உதவி செய்து எந்த பலனும் இல்லை


Nada raja
ஜூலை 21, 2025 23:08

இது தான் மனிதநேயம்


Indhuindian
ஜூலை 21, 2025 21:36

பாத்திரம் அறிந்து பிச்சை இது - நமது நீதி நூலின் அறிவுரை. Never go anywhere near the Snake in the Grass. Let them fend for themselves. Afterall they have their own friends thick as thieves. Let them come to their rescue. Learn lessons from the Past- Maldives, Bangladesh etal.


N Sasikumar Yadhav
ஜூலை 21, 2025 21:30

நன்றிகெட்டவனுங்க பங்களாதேஷ்காரனுங்க . இந்துக்களை அழிக்க துடிக்கும் பயங்கரவாத இசுலாமிய கும்பலுங்க இந்துக்களுக்கு தினசரி தொல்லை கொடுப்பவனுங்க இந்த பங்களாதேஷ்காரனுங்க