உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காமினை பயங்கரவாதிகள் தேர்வு செய்தது ஏன்; பாதுகாப்பு படையினர் ஆய்வில் தகவல்

பஹல்காமினை பயங்கரவாதிகள் தேர்வு செய்தது ஏன்; பாதுகாப்பு படையினர் ஆய்வில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: கரடுமுரடான நிலப்பரப்பு, மலையேற்றத்தின் பெரும் பகுதியில் வாகனம் ஓட்ட முடியாது. இதற்காக தான் தாக்குதல் நடத்த பஹல்காமினை பயங்கரவாதிகள் தேர்வு செய்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.பஹல்காமின் பைசரனில் அழகிய காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த இடத்தை பயங்கரவாத தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் தேர்வு செய்தது காரணம் என்ன என்பது குறித்து விபரம் பின்வருமாறு:* பசுமை சூழலை பராமரிப்பதால் அங்கு 5 கி.மீ.,க்கு வண்டிகள் செல்ல அனுமதியில்லை. நடந்தோ அல்லது குதிரை மூலமாகவோ தான் அங்கு செல்ல முடியும். * தாக்குதல் நடத்தப்பட்டால் எதிர்த்தாக்குதல் நடத்த தாமதம் ஏற்படும். அந்த பள்ளத்தாக்கில் எளிதாக ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க முடியும்.* கரடுமுரடான நிலப்பரப்பு, மலையேற்றத்தின் பெரும் பகுதியில் வாகனம் ஓட்ட முடியாதுசில பகுதிகள் மிகவும் வழுக்கும் தன்மை கொண்டவை.* பைசரனில் கடைகள் நடத்தும் உள்ளூர்வாசிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். பாதுகாப்புப் படையினர் பிரபலமான பைசரன் மலைப்பகுதியை அடைய குறைந்தபட்சம் 30-40 நிமிடங்கள் ஆகும்.* சிரமங்கள் இருந்தபோதிலும், 30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பைசரனுக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.* பயங்கரவாதிகள் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிகளில் மறைவிடங்களை அமைத்து, பதுங்கி இருந்து சுற்றுலா பயணிகள் மீது கொடிய தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramesh Govindasamy
ஏப் 25, 2025 21:40

Problem is not at our borders, the problem is in New Delhi


C.Kumaresan
ஏப் 25, 2025 10:33

இங்கே பதிவுகளை பார்க்கையில் வெட்கமாக உள்ளது. ஒவ்வொருவரும் தான் சார்ந்த கட்சிகளை வைத்து எதிர் கருத்துக்களை பதிவுசெய்வது வேதனையாக உள்ளது. தீவிரவாதி, நீ எந்த கட்சி? எந்த மாநிலம்? எந்த ஊர்? என்ன சாதி? என்ன மொழி? என்று கேட்டு சுடவில்லை.என்ன மதம் என்பதே கேள்வி. இந்து என்ற மதத்தில் ஆயிரம் கட்சிகள் இருக்கலாம், இந்த நேரத்தில் கட்சியை பின்னுக்குத் தள்ளி இந்தியன் என்ற ஒற்றுமைதான் வேண்டும்.


subramanian
ஏப் 25, 2025 08:25

எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று உனக்கு மகிழ்ச்சி. இந்த கெட்ட எண்ணம் உனக்கு கேடு.


J.Isaac
ஏப் 24, 2025 11:29

உளவு துறைக்கு சிறிதளவாவது தகவல் கிடைத்திருக்காதா?


Apposthalan samlin
ஏப் 24, 2025 10:26

anke ஒரு ராணுவ வீரர் கூட கிடையாது மூணு வருசமா தேர்வு செய்ய வில்லை 180000 பேருக்கு vrs கொடுத்தாச்சு பணத்தை மிச்ச படுத்தி அதானி மின் உற்பத்தி செய்ய கொடுத்தாச்சு போங்கப்பா


M R Radha
ஏப் 24, 2025 17:14

ஏலேய் 200ரூவா நீயே பக்கத்திலிருந்து பார்த்தது போல் கருத்து பதிவிடுற.


நிக்கோல்தாம்சன்
ஏப் 27, 2025 05:16

சுஷீல் நாதனியேல் என்ற நம்முடைய மதத்தினரும் அடக்கம் , இன்னமும் அனாமலி செய்து கொண்டிருங்க சாம்லின் சார் , அங்கு கொல்லப்பட்டவர்களின் ஆண்குறியை காட்டச்சொல்லி சுட்டுள்ளார்கள் பாகிஸ்தானிய முஸ்லிம்கள் அவர்களை பொறுத்தவரை நீங்களும் , செத்தவர்களும் காபிர்கள் , ஆனா நீங்க ஒருவர் மீதிருக்கும் வன்மத்தால் நாட்டையே காட்டிக்கொடுப்பாரோடு கூட்டணி , விளங்கிடும்


Ganesh
ஏப் 24, 2025 09:21

கண்டிப்பாக சார், எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் உண்மையான மூல காரணம் என்னவென்று கண்டுபிடித்து விட்டால் இதே பொன்ற நிகழ்ச்சிகள் எதிர்காலத்தில் முன்னேச்சரிக்கையாக / தடுத்து விடலாம்..... அந்த நிகழ்ச்சி நடந்துவிட்டதே என்று மட்டும் எண்ணாமல் உண்மையான மூல காரணம் என்னவென்று கண்டுபிடிப்பதே முக்கியமானது.... நான் சொல்வது உண்மையான மூல காரணம்....


நிக்கோல்தாம்சன்
ஏப் 24, 2025 09:13

நவாப் கனி, ஜவாஹிருல்லா , தமிமுன் அன்சாரி, சுடாலின் போன்றவர்களை இந்த பயங்கரவாதிகளிடம் விட்டால் அவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவார்களா, இல்லை அவர்களிடமும் பிசினஸ் செய்வார்களா?


venkatan
ஏப் 24, 2025 09:12

அங்கு உள்ளூர் பாதுகாப்பு மற்றும் மத்திய மாநிலஉளவு அமைப்புக்கள் மெத்தனமாகவும் பிரண்ட்லி ஆகவும் இருந்துவிட்டன போலும்.


Venkateswaran Rajaram
ஏப் 24, 2025 08:41

பொட்டைப்பயல்கள் இஸ்ரேலிலும் இதே மாதிரி செய்துதான் இப்பொழுது அனுபவிக்கிறார்கள் ....உலகம் முழுதும் இந்த மூர்க்க கொடூரர்கள் அட்டூலியம் செய்வதை முடிவுக்கு வரவேண்டுமானால் பாக்கிஸ்தான் என்ற நாடே இருக்கக்கூடாது ...


thehindu
ஏப் 24, 2025 08:39

இதை வைத்து இனியும் எதனை நாட்களுக்கு ரீல் ஒட்டிக்கொண்டிருப்பார்கல்


Nagarajan D
ஏப் 24, 2025 09:01

எத்தனை நாள் ரீல் ஓட்டுவ


V Venkatachalam
ஏப் 24, 2025 09:20

கோயம்புத்தூரில் சிலிண்டர் தான் வெடித்தது. குண்டு வெடிக்கவில்லை என்று இதுவரை உன்னோட ஆளுங்க ரீல் உடலியா? அதைப் பத்தி க.உ.பீஸ் எவனுக்கும் பேச துணிச்சல் இருக்கா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை