உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., அறிவுரையா ?

பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., அறிவுரையா ?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்பகவத்தின் சமீபத்திய பேச்சு குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள், மணிப்பூர் குறித்த அவரது பேச்சு, இந்த பேச்சை யார் எப்படி பின்பற்றுவார்கள் ? ராணுவத்திற்கு இணையானதா ஆர்.எஸ்.எஸ்., இது போன்ற விவாதங்கள் இன்றைய சிறப்பு விஷயமாக விவாதிக்கப்படுகிறது.

வீடியோவை காணுங்கள் !

இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.www.youtube.com/watch?v=RfNau6Q0K4s


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Radha krishnan
ஜூன் 14, 2024 21:18

முதலில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும், RSS என்பது பாஜகவின் மூலாதாரம். இன்று பாஜகவில் கோலோச்சி வரும் அனைத்து தலைவர்களும் ஒரு காலத்தில் RSS ஆல் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள்தான். ஆக தலைவர்களை உருவாக்கும் பல்கலைக்கழகமாக. RSS திகழ்கிறது. மாணவனின் கவனம் சிதறும் போது ஆசிரியர் கண்டிப்பது வாடிக்கையான ஒன்றுதான். அதில் மாணவன் நன்றாக வரவேண்டும் என்ற அக்கறை அடங்கி உள்ளது. இதுதான் தற்போதைய நிலவரம்.


rama adhavan
ஜூன் 14, 2024 18:53

தேவை இல்லாத விவாதம். எல்லா பெரிய கட்சிகளும் திரை மறைவில் செய்கின்றனர். இங்கு நேரடியாக உள்ளது.


venugopal s
ஜூன் 14, 2024 17:50

தறுதலைப் பிள்ளைகள் என்று பெற்றோர் பேச்சைக் கேட்டு நடந்ததிருக்கின்றனர்?


Barakat Ali
ஜூன் 14, 2024 10:35

குறிப்பிட்ட சாதியினரை கேவலப்படுத்த, ஒடுக்க திக போன்ற இயக்கங்கள் ஆட்சியில் இருப்போரை ஆட்டிப்படைக்கலாம்.. குறிப்பிட்ட மதத்தை இழிவு செய்ய, ஒடுக்க, அவர்களது கோவில்களை இடிக்க, இருக்கும் அர்ச்சகர்களை விரட்டி, பயிற்சி போதாதவர்களை நுழைக்க, திக போன்ற இயக்கங்கள் ஆட்சியில் இருப்போரை ஆட்டிப்படைக்கலாம்.. ஆனால் தேசபக்தியை வளர்க்க, மதச்சார்பின்மை என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மதத்தில் ஒற்றுமை உண்டாக்க, தேச விரோத சக்திகளை ஒடுக்க ஆர் எஸ் எஸ் ஆலோசனை சொல்லக்கூடாதா ????


kantharvan
ஜூன் 14, 2024 17:01

தம்பி மன நல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைய எடுத்து கொள்ளுங்கள். குடுமி யை மறைக்க இந்த பெயர் உதவாது வேணும்னா இஸ்மாயில் அப்படினு பச்சை குத்திக்கிறீங்களா??


Svs Yaadum oore
ஜூன் 14, 2024 10:06

விடியல் திராவிடனுங்களுக்கு திருச்சபை அறிவுரை சொல்வது போல இருக்கும் ...


Sampath Kumar
ஜூன் 14, 2024 09:47

கை புண்ணுக்கு கண்ணாடியா ? திருப்திக்கே லட்டுவா ? போவியா


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி