வாசகர்கள் கருத்துகள் ( 31 )
நீங்க எப்படி ஜெயிக்கிற குதிரை மேல பெட் கட்டி கெலிக்கறீங்க.
கிட்டத்தட்ட இவர்களின் அரசியல் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று கருதப்பட்ட 74 வயது சந்திரபாபு மற்றும் 73 வயது நிதிஷ்குமார்.... இவர்கள் இருவருக்கும் ... காலம் மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளது... இவர்கள் இருவரும் இணைந்து யாரைக் கைகாட்டுகின்றனரோ.... அவர்தான் பிரதமராக முடியும்.. என்ற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது... சந்திரபாபு அவர்கள் சுமார் 8 மாதங்களுக்கு முன்னர் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் நாள் தேதி தர முடியாது என சொல்லி அவமானப்படுத்தி மரியாதை கொடுக்காததன் விளைவாக இதே சந்திரபாபு மிகப்பெரிய ஏமாற்றத்தோடும் கனத்த இதயத்தோடும் திரும்பி வந்தார் எந்த சந்திரபாபுவை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி விரட்டியடித்தார்களோ .... அதே சந்திரபாபுக்காக..... அவரின் ஆதரவு வேண்டும்... அவரின் ஆதரவு இருந்தால் ஆட்சி அமைக்க முடியும்.... எனவே அவரை சந்திக்க நாள் தேதி இடம் கேட்டு ஆதரவுக் கடிதத்திற்காக பிரதமர் காத்திருக்கிற வேண்டிய நிலை... காலம்தான் எத்தனை விசித்திரமானது...???
கழகத்தை எப்படி 5 வருடம் காப்பாற்றுவது என்று கலந்துரையாட போயிருக்கார் போல
எள்ளு என்னைக்கு காயுது இந்த எலிப்புழுக்கை என்னத்துக்கு ...
அடுத்த ஐந்து வருடங்களுக்கு இனி "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் தான்" !
What language you speak ?
முற்றத்து முல்லைக்கு மனமில்லை
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டில் சந்திரபாபு நாயுடு அவர்கள் பிரதமர் மோடி அவர்களை சந்திக்க நேரம் கேட்டபோது பலமுறை அலைக்கழிக்கப் பட்டார், பாஜகவினரால் அவமானப் படுத்தப்பட்டார். இன்று அவர் பின்னால் இவர்கள் கைகட்டிய படி செல்ல வேண்டிய கட்டாயம். யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்!
அடைமொழியை எடுத்ததிற்கு நன்றி, நல்ல சந்தோசபட்டுக்கோங்க, வேற வழி இல்லை அய்யா.
கிட்டத்தட்ட இவர்களின் அரசியல் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று கருதப்பட்ட 74 வயது சந்திரபாபு மற்றும் 73 வயது நிதிஷ்குமார்.... இவர்கள் இருவருக்கும் ... காலம் மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளது... இவர்கள் இருவரும் இணைந்து யாரைக் கைகாட்டுகின்றனரோ.... அவர்தான் பிரதமராக முடியும்.. என்ற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது... சந்திரபாபு அவர்கள் சுமார் 8 மாதங்களுக்கு முன்னர் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் நாள் தேதி தர முடியாது என சொல்லி அவமானப்படுத்தி மரியாதை கொடுக்காததன் விளைவாக இதே சந்திரபாபு மிகப்பெரிய ஏமாற்றத்தோடும் கனத்த இதயத்தோடும் திரும்பி வந்தார் எந்த சந்திரபாபுவை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி விரட்டியடித்தார்களோ .. காலம்தான் எத்தனை விசித்திரமானது...??? ஆதலால் நமக்கு எல்லாமே முடிந்துவிட்டது என்று எந்த சூழ்நிலையிலும் எந்த வயதிலும் யாருமே நம்பிக்கை இழக்கத் தேவையில்லை...
ஒரு.சமயம் அறிவாலயத்தில் மேல் தளத்தி்ல் சோதனை நடத்திக் கொண்டே கீழ் தளத்தில் கையை முறுக்கி தொகுதி பங்கீடு முடிவு பண்ணதை விட இது மோசம் இல்லை.
நாட்டு நலனை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை
Nice
மேலும் செய்திகள்
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
3 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
4 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
5 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
6 hour(s) ago | 8
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
7 hour(s) ago | 3
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
8 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
8 hour(s) ago