உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சப்ளிமென்ட் முதல் பக்க படங்கள்

சப்ளிமென்ட் முதல் பக்க படங்கள்

செய்தி சாரல்...லோக்சபா தேர்தலில், சிக்கபல்லாப்பூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் சுதாகருக்கு வாய்ப்பு தரும்படி, பா.ஜ., தலைவர்களிடம் உள்ளூர் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.9_Cow Rajajinagarரத்தத்தின் ஒரு பாதி பாலாக கொடுப்பது பசுவோட வேலையப்பான்னு, பாடல் வரிகள் வந்தாலும் வந்துச்சு. நம்ம ரத்தத்தை பாலா உறிஞ்சு எடுத்துடுறாங்க. அப்பப்பா என்னா டயார்ட்.... கொஞ்ச நேரம் இந்த பெட்டுல படுத்து, ஓய்வு எடுப்போம்னு சொல்கிறதோ இந்த பசுக்கள்.... இடம்: ராஜாஜிநகர். பெங்களூரு.9_Hampi Utsavஹம்பி உற்சவத்தின் இறுதி நாளான நேற்று, விஜயநகர பேரரசர்களின் நாடகம் அரங்கேற்றம் நடந்தது. இடம்: ஹொஸ்பேட், விஜயநகரா.9_Eshwar Kandre டாப் படம்வனப்பகுதி ஆக்கிரமிப்பதை தடுப்பது குறித்து, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இடம்: விகாஸ் சவுதா, பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை