மேலும் செய்திகள்
சபரிமலையில் நெரிசல்: கேரள ஐகோர்ட் விளாசல்
1 hour(s) ago
ஜனாதிபதியின் 14 கேள்விகள்: இன்று தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்
1 hour(s) ago | 2
ஐயப்பனை சபரிமலையில் தரிசிக்க வேண்டும் என்றால் விரதமிருந்து 18 படிகளில் ஏற வேண்டும்.ஐயப்பனுக்கு நடக்கும் பூஜை அனைத்தும் 18 படிகளுக்கும் உண்டு. ஒவ்வொரு படியிலும் வெவ்வேறு பெயரில் ஐயப்பனும், அதற்குரிய தெய்வமும் குடியிருக்கின்றனர். இதன் வழியே செல்பவர்களின் பாவம் தீரும். திருப்படி ஐயப்பனின் பெயர் தெய்வம்1 குளத்துப்புழை பாலகன் சூரியன்2 ஆரியங்காவு ஐயன் சிவபெருமான்3 எருமேலி சாஸ்தா சந்திரன்4 அச்சன்கோவில் அரசன் பராசக்தி 5 புவனேஸ்வரன் அங்காரகன்6 வீரமணி கண்டன் முருகன்7 பொன்னம்பல வாசன் புதன்8 மோகினி பாலன் பெருமாள்9 சிவ புத்ரன் குரு10 ஆனந்த சித்தன் பிரம்மா11 இருமுடிப் பிரியன் சுக்கிரன்12 பந்தள ராஜகுமாரன் மகாலட்சுமி13 பம்பா வாசன் சனீஸ்வரர்14 வன்புலி வாகனன் எமதர்மன் 15 ஹரிஹர சுதன் ராகு 16 சத்குரு நாதன் சரஸ்வதி 17 பிரமாண்ட நாயகன் கேது18 சத்ய ஸ்வரூபன் விநாயகர் படிபூஜையின் போது பூக்கள், வெள்ளி, பித்தளை விளக்குகளால் படியை அலங்காரம் செய்வர். 18 கலசங்களை வைத்து பூஜை செய்து நீராஞ்சன தீபத்தை (தேங்காயை உடைத்து அதன் மூடியில் நெய் விட்டு ஏற்றுவது) தந்திரி ஏற்றுவார். பின்னர் கற்பூர தீபாராதனை காட்டப்படும்.
1 hour(s) ago
1 hour(s) ago | 2