உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்வாதி மாலிவால் போலீசில் புகார்

ஸ்வாதி மாலிவால் போலீசில் புகார்

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளரால் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி., ஸ்வாதி மாலிவால் போலீசில் புகார்.ஸ்வாதி குறித்து கெஜ்ரிவால் பேசாதது ஆச்சரியமளிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா விமர்சனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

C.SRIRAM
மே 16, 2024 23:42

இந்த அர்பன் நக்ஸல் பேர்வழி ஏன் இடித்த புலி போல இருக்கிறார் மற்ற விஷயம் என்றால் வாய் கிழிய கத்துவார் ?


A1Suresh
மே 16, 2024 22:25

இந்த மனிதன் ஊழலில் திளைக்கிறான் சாராயத்தை நாட்டில் ஆறாக பெருகவைக்கிறான் அடுத்ததாக இதோ வெளி வந்துவிட்டது பெண்சபலம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை