மேலும் செய்திகள்
புதுச்சேரியில் கோலமாவு விற்பனை அமோகம்
7 hour(s) ago
தலைமை பண்பு பயிற்சி முகாம்
7 hour(s) ago
முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி துவக்கம்
7 hour(s) ago
மும்பை: மும்பை ரயில் நிலையத்தில் அனாதையாக கிடந்த டெட்டனேட்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் கல்யாண் ரயில் நிலையம் உள்ளது. எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் இந்த ரயில் நிலைய 1-வது பிளாட்பாரத்தில் அனாதையாக கிடைந்த இரண்டு மூட்டைகளில் 50-க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டன. அதனை தக்க பாதுகாப்புடன் அப்புறப்படுத்தி எடுத்துச்சென்றனர். இதனால் ரயி்ல நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago