உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கருவறையில் பால ராமர் சிலை முதல் புகைப்படம் வெளியானது

கருவறையில் பால ராமர் சிலை முதல் புகைப்படம் வெளியானது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி,: உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் ராமர் கோவில் கருவறையில் பால ராமர் சிலை வைக்கப்பட்டதன் முதல் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.இக்கோயில் கும்பாபிஷேக விழா 22-ம் தேதி நடக்கிறது. இதையடுத்து ஆகம, வேத சம்பிரதாயங்களின்படி கும்பாபிஷேகத்துக்கு முன்பான அயோத்தி கோவில் வளாகத்தில் ராமர் பிரவேசம் செய்வதை குறிக்கும் நிகழ்வாக கடந்த 17-ம் தேதி பால ராமர் விக்ரகத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நேற்று (ஜன.18) கருவறையில் வைக்கப்பட்டது. இச்சிலையை கர்நாடகாவின் மைசூரு சிற்பி அருண் யோகிராஜ் உருவாக்கியுள்ளார். பால ராமர் சிலை முகம் மஞ்சள் துணியால் மூடப்பட்ட முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை