மேலும் செய்திகள்
அமைச்சர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
2 minutes ago
வேங்கடாசலபதி கோவிலில் கருடசேவை வீதியுலா
3 minutes ago
நேபாள கனமழை நிலச்சரிவு - வெள்ளத்தில் சிக்கி 51 பேர் பலி
1 hour(s) ago
பதவியை இழக்க உள்ள பிரதமரிடம் ஹிந்து -- முஸ்லிம் அரசியலைத் தவிர வேறு திட்டம் ஏதுமில்லை. அவரது, 'மோடியின் வாக்குறுதிகள்' திட்டமும் மக்களிடம் எடுபடவில்லை. 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்பதும் சத்தமின்றி அடங்கிவிட்டது.ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்கிரஸ்பொழுதுபோக்கு அரசியல்வாதி!
பிரியங்கா போன்றவர்கள் தீவிர அரசியல்வாதிகள் கிடையாது. அவர்களுக்கு இந்தியாவுடன் எந்த பிணைப்பும் கிடையாது. கற்பனை உலகில் வாழ்பவர்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் களத்திற்கு வந்து, பின் காணாமல் போய்விடுவர்.பியுஷ் கோயல், மத்திய அமைச்சர், பா.ஜ.,பொம்மை கமிஷன்!
தேர்தல் கமிஷன் மோடியின் உத்தரவின்படி செயல்படும் பொம்மையாக உள்ளது. மேற்கு வங்கத்தில் இரண்டரை மாதங்களாக ஓட்டுப்பதிவு நடத்துகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை தேர்தல் கமிஷன் உணர்ந்திருக்கிறதா?மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
2 minutes ago
3 minutes ago
1 hour(s) ago