ஆன்மிகம்
* சங்கடஹர சதுர்த்தி, கணபதி ஹோமம் - நேரம்: காலை 7:30 மணி, சிறப்பு அபிஷேகம் - மாலை 5:30 மணி, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், பிளாட் சி--30/2, 62வது செக்டார், நொய்டா. பொது
* தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை, இடம்: தி கான்ஸ்டிடியூஷனல் கிளப், ரபி மார்க், டில்லி.* பிரானிக் ஹீலிங் மற்றும் மனநல பயிற்சி முகாம், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: எப்-24-74, 7வது செக்டார், ரோஹிணி, புதுடில்லி. * ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.* ஆசிய செக்யூரிட்டி கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: ஏரோ சிட்டி, புதுடில்லி.* ராக்கி மற்றும் தீஜ் மேளா, நேரம்: காலை 11:00 மணி, இடம்: அகர்வால் பவன், 24வது செக்டார், ரோகிணி, புதுடில்லி.* கட்டுமான வணிகக் கருத்தரங்கம், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: ஹோட்டல் ரேடிசன் புளூ பிளாசா, ஏரோ சிட்டி, புதுடில்லி.
பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.
அனுப்ப வேண்டிய இ-மெயில்:dinamalar.in