உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று ஒடிசாவில் ஜெகன்நாதர் ரத யாத்திரை:

இன்று ஒடிசாவில் ஜெகன்நாதர் ரத யாத்திரை:

புவனேஸ்வரம்: ஒடிசாவில் இன்று புரி ஜெகன்நாதர் ரத யாத்திரை நடக்கிறது.ஒடிசா மாநிலத்தில் புரி கடற்கரை நகரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற புரி ஜெகன்நாதர் கோவில். இக்கோவிலின் உற்சவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோர், ஆண்டுதோறும், தனித்தனியாக மூன்று ரதங்களில் புரி நகரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.இந்தாண்டு, ஜெகன்நாதர் ரத யாத்திரை இன்று கோலாகலமாக துவங்குகிறது. இந்நிலையில் நான்கு நாள் பயணமாக நேற்று ஒடிசா வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு ரத யாத்திரையில் பங்கேற்கிறார்.**************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அன்பரசி
ஜூலை 07, 2024 12:04

ஜீ போகலியா? ஜெய் ஜெகன்னாத்.


குடந்தை செல்வகுமார்
ஜூலை 07, 2024 11:41

இதை பின்பற்றி அணைத்து iskcon ஆலயங்களிலும் யாத்திரை நடைபெறும்


aaruthirumalai
ஜூலை 07, 2024 08:56

மக்கள் கூடுவார்கள், கூட்ட நெரிசலில் இருந்து பாதுகாப்பான தரிசனம் கிடைக்க செய்ய வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக அதிகாரிகள் செயல்பட வேண்டும்.


Subramanian
ஜூலை 07, 2024 07:31

ஓம் ஜெய் ஜகநாத்


T.sthivinayagam
ஜூலை 07, 2024 07:05

ஒடிசாவின் சாவி இப்போது குஐராத்திலா


Venkateswaran Ramamoorthy
ஜூலை 07, 2024 06:32

ஜகன்நாதரின் அருள் கிடைக்க மனதார ப்ராத்திப்போம் ??


Venkateswaran Ramamoorthy
ஜூலை 07, 2024 06:31

ஜகன்நாதரின் அருள் கிடைக்க மனதார ப்ராத்திப்போம் ☘️??☘️


Kasimani Baskaran
ஜூலை 07, 2024 03:12

ஜெகந்நாதரின் அருள் இந்த உலகுக்கு கிடைக்கட்டும்...


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ