உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாளை (ஜன.25) உபி. செல்கிறார் மோடி

நாளை (ஜன.25) உபி. செல்கிறார் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைக்க நாளை (ஜன.25) உபி. செல்கிறார் பிரதமர் மோடி. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், உ.பி. மாநிலம் புலந்த்சஹாகர் மாவட்டத்தில் ரூ. 19 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் துவக்கப்பட உள்ளன. திட்டங்களை துவக்கி வைக்க நாளை (ஜன.25) பிரதமர் மோடி செல்கிறார். பின்னர் மாநில பா.ஜ., நிர்வாகிகளை சந்திக்கிறார்.இவ்வாறு பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ராஜா
ஜன 25, 2024 04:49

வடக்கு உண்மையிலேயே இனி வாளத்தான் போகிறது. தெற்கு இந்த போலி திராவிட ஓங்கோல் கூட்டத்தால் தேய்ந்து கொண்டு இருக்கிறது.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ